web analytics
Monday, October 25SOCIAL MEDIA
Shadow

Tag: cinema news

சென்னையில் பிரம்மாண்ட செட் – இறுதிகட்ட படப்பிடிப்பில் மாநாடு

சென்னையில் பிரம்மாண்ட செட் – இறுதிகட்ட படப்பிடிப்பில் மாநாடு

News, Tamil News
ஈஸ்வரன் திரைப்படத்திற்கு பின் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் திரைப்படம் மாநாடு. இப்படம் தொடர்பான போஸ்டர்கள் ஏற்கனவே ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடையும் நிலையில் உள்ளது. படத்தின் இறுதிகட்ட காட்சி ஒரு அரசியல் மாநாடு நடக்கும் இடத்தில் நடிப்பது போல எடுக்கப்படவுள்ளது. எனவே, சென்னை அடுத்துள்ள பூந்தமல்லியில் உள்ள ஒரு ஸ்டுடியோவில் பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டுள்ளது. அங்குதான் படத்தின் இறுதிகட்ட காட்சிகள் படம்பிடிக்கப்படவுள்ளது. இதற்காக சிம்பு முழு ஒத்துழைப்பு கொடுப்பதாக படக்குழு பாராட்டி வருகிறது....
நடிகை வரலட்சுமி சரத்குமாரின் அசத்தல் புகைப்படங்கள்….

நடிகை வரலட்சுமி சரத்குமாரின் அசத்தல் புகைப்படங்கள்….

Actress Gallery, Gallery, News, Tamil News
நடிகர் சரத்குமாரின் மகள் வரலட்சுமி. தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது உடல் எடையை குறைத்து ஸ்லிம் ஆகியுள்ளார். அதோடு பல திரைப்படங்களில் நடித்தும் வருகிறார். இந்நிலையில், சமீபத்தில் அவரை வைத்து ஒரு போட்டோஷூட் நடத்தப்பட்டது. அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக வலம் வந்து கொண்டிருக்கிறது. ...
தளபதி 65ல் விஜய்க்கு ரெண்டு ஜோடி.. இன்னொரு ஹீரோயின் யார் தெரியுமா?….

தளபதி 65ல் விஜய்க்கு ரெண்டு ஜோடி.. இன்னொரு ஹீரோயின் யார் தெரியுமா?….

News, Tamil News
விஜய் நடிப்பில் வெளியான மாஸ்ட திரைப்படம் ரசிகர்களிடையே பலத்த வரவேற்பை பெற்றது. அப்படத்திற்கு பின் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தில் விஜய் நடிப்பது உறுதியானது. இப்படத்தை கோலமாவு கோகிலா மற்றும் டாக்டர் படத்தை இயக்கியுள்ள நெல்சன் இயக்கவுள்ளார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடிப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த செய்தி ஏற்கனவே வெளியாகியது. ஆனால், சமீபத்தில் அந்த செய்தி சன் பிக்சர்ஸ் நிறுவனத்தால் உறுதி செய்யப்பட்டது.. பூஜா ஹெக்டே தமிழில் மிஷ்கின் இயக்கத்தில் வெளிவந்த ‘முகமுடி’ படத்தில் நடித்தவர். அதன்பின் தெலுங்கு சினிமாவுக்கு சென்று முன்னணி நடிகையாக உயர்ந்தவர். அதேபோல், இப்படத்தில் கீதா கோவிந்தம் புகழ் ராஷ்மிகா மந்தனாவும் நடிக்கவுள்ளார் என செய்திகள் கசிந்துள்ளது. ஏற்கனவே சுல்தான் படம் மூலம் அவர் தமிழில் அறிமுகமாகவுள்ளார். கார்த்தியை தொடர்...
இயக்குனர் அவதாரம் எடுத்த மோகன்லால் – என்ன கதை தெரியுமா?…

இயக்குனர் அவதாரம் எடுத்த மோகன்லால் – என்ன கதை தெரியுமா?…

News, Tamil News
மலையாள திரையுலகின் சூப்பர்ஸ்டாராக இருப்பவர் நடிகர் மோகன்லால். 4 தேசிய விருது மற்றும் ஏராளாமான மாநில விருதுகளை பெற்றவர். மலையாளம் மட்டுமின்றி தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னம் என பல மொழிகளிலும் நடித்து வருபவர். இந்நிலையில், தற்போது அவர் இயக்குனர் அவதாரம் எடுத்துள்ளார். போர்ச்சிக்கீசிய மாலுமி வாஸ்கோடகாமா இந்தியா வந்த போது, இந்தியாவில் அவர் சேர்த்த சொத்துக்களை பாதுகாக்கும் காவலன் பாரோஸ் என்பவரின் கதையைத்தான் மோகன்லால் இயக்கி வருகிறார். பாரோஸ் வேடத்தில் மோகான்லால் நடித்து வருகிறார். இப்படத்தின் பூஜை விழா சமீபத்தில் கேரளாவில் நடைபெற்றது. கேரளாவில் உலவும் புனைவுக்கதை இதுவாகும். இப்படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியது. குழந்தைகளுக்கான ஃபேண்டஸி கதை இது. அதே நேரம் அனைத்து வயதினரும் ரசிக்கும் படமாகவும் உருவாகவுள்ளது. இப்படத்திற்கு Barroz: Guardian of D'Gama's Treasure என தலைப்பு வைக்கப்பட்டுள்ளத...
யோகிபாபுவின் ‘மண்டேலா’ – அசத்தல் டிரெய்லர் வீடியோ…

யோகிபாபுவின் ‘மண்டேலா’ – அசத்தல் டிரெய்லர் வீடியோ…

News, Tamil News, Trailers, Videos
நகைச்சுவை நடிகரான யோகிபாபு தர்மபிரபு படத்தில் ஹீரோவாக மாறினாலும், காமெடி கதாபாத்திரத்தில் தொடர்ந்து நடித்து வருகிறார். இந்நிலையில், பாலாஜி மோகன் தயாரிப்பில் புதுமுக இயக்குனர் மடோன் அஷ்வின் ‘மண்டேலா’ என்கிற படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் யோகிபாபுவுக்கு ஜோடியாக சீரியல் நடிகை ஷீலா ராஜ்குமார் நடித்துள்ளார். ஒரு கிராமத்தில் நடைபெறும் உள்ளாட்சி தேர்தலில் வெற்றிபெறுவதற்காக வேட்பாளர்கள் என்னவெல்லாம் செய்கிறார்கள் என்பதை அரசியல் நையாண்டியுடன் படத்தில் கூறியுள்ளனர். இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது இப்படத்தின் டிரெய்லர் வீடியோ வெளியாகியுள்ளது. இந்த திரைப்படம் ஏப்ரல் 4ம் தேதி வெளியாகவுள்ளது.   ...
சூர்யா – கார்த்தி இணைந்து நடிக்கும் புதிய படம்? – பரபர அப்டேட்

சூர்யா – கார்த்தி இணைந்து நடிக்கும் புதிய படம்? – பரபர அப்டேட்

News, Tamil News
நடிகர் சூர்யாவும், கார்த்தியும் சகோதரர்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். அவர்கள் இருவரும் தங்களுக்கு சரியான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகின்றனர். சூர்யா தற்போது பாண்டிராஜ் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார். அதேபோல், கார்த்தி நடித்த சுல்தான் திரைப்படம் ஏப்ரல் 2ம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில், இவர்கள் 2 பேரும் கொம்பன் படத்தில் 2ம் பாகத்தில் இணைந்து நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது. மேலும் ராஜ்கிரன், லட்சுமி மேனன் ஆகியோர் இப்படத்தில் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது....
ஷங்கரின் அடுத்த 2 படத்திலும் ஹீரோயின் அவர்தான்! – கசிந்த தகவல்

ஷங்கரின் அடுத்த 2 படத்திலும் ஹீரோயின் அவர்தான்! – கசிந்த தகவல்

News, Tamil News
இந்தியன் 2 வை இயக்கி வந்த ஷங்கருக்கு பல சிக்கல்கள். பல காரணங்களால் அப்படத்தை அவர் கைவிட்டார். அதன்பின் தெலுங்கில் ராம் சரணை வைத்து ஒரு புதிய படத்தை அவர் இயக்கவுள்ளார். அப்படத்திற்கு பின் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கை வைத்து ஒரு பாலிவுட் படத்தை அவர் இயக்கவுள்ளார். இந்நிலையில், இந்த 2 படங்களிலுமே பாலிவுட் நடிகை கியாரா அத்வானி நடிக்கவிருப்பதாக செய்திகள் கசிந்துள்ளது. விரைவில் இதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.  ...
நடிகர் அமீர்கான், மாதவனுக்கு கொரோனா – திரையுலகம் அதிர்ச்சி

நடிகர் அமீர்கான், மாதவனுக்கு கொரோனா – திரையுலகம் அதிர்ச்சி

News, Tamil News
இந்தியாவில் கொரோனா வைரஸ் மீண்டும் அதிகரித்து வருகிறது. இதில், அரசியல்வாதிகள் மற்றும் திரையுலக பிரபலங்களும் தப்பவில்லை. பாலிவுட் நடிகர் அமீர்கானுக்கு சமீபத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. எனவே, வீட்டிலேயே அவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறார். எனவே, அவர் நடித்து வந்த புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், நடிகர் மாதவனுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த தகவலை அவரே தனது டிவிட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளார்....
மாடர்ன் உடையில் ஆளே மாறிய தன்யா ரவிச்சந்திரன் – லைக்ஸ் குவிக்கும் புகைப்படங்கள்

மாடர்ன் உடையில் ஆளே மாறிய தன்யா ரவிச்சந்திரன் – லைக்ஸ் குவிக்கும் புகைப்படங்கள்

Actress Gallery, Gallery, News, Tamil News
பிருந்தாவனம், கருப்பன், பலே வெள்ளையத்தேவா உள்ளிட்ட சில படங்களில் நடித்தவர் தன்யா ரவிச்சந்திரன். அதன்பின் உடல் எடையை பாதியாக குறைத்து ஆளே மாறினார். அதன்பின் விதவிதமான உடைகளில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
மாஸ் காட்டும் கார்த்தி….பட்டைய கிளப்பும் ‘சுல்தான்’ டிரெய்லர் வீடியோ

மாஸ் காட்டும் கார்த்தி….பட்டைய கிளப்பும் ‘சுல்தான்’ டிரெய்லர் வீடியோ

News, Tamil News, Trailers, Videos
ரெமோ படத்தை இயக்கிய பாக்கியராஜ் கண்னன் இயக்கத்தில் கார்த்தி, ராஷ்மிகா நந்தனா உள்ளிட்ட பலரின் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் சுல்தான். இப்படத்தை ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தில் இடம் பெற்ற பாடல்கள் ஏற்கனவே வெளியாகி வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இப்படத்தின் டிரெய்லர் வீடியோவை படக்குழு தற்போது வெளியாகியுள்ளது.   ...
சுல்தான் பட விழாவில் ராஷ்மிகா கண்ணா – வைரல் புகைப்படங்கள்…

சுல்தான் பட விழாவில் ராஷ்மிகா கண்ணா – வைரல் புகைப்படங்கள்…

Actress Gallery, Gallery, News, Press Release, Tamil News
சிவகார்த்திகேயன் நடித்த ‘ரெமோ’ படத்தை இயக்கிய பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி, ராஷ்மிகா கண்ணா, யோகிபாபு உள்ளிட்ட பலரும் நடித்துள்ள திரைப்படம் சுல்தான். இப்படம் அடுத்த மாதம் வெளியாகவுள்ளது. இந்நிலையில், சுல்தான் படக்குழு இன்று காலை செய்தியாளர் சந்திப்பை நடத்தியது. இதில், கார்த்தி, ராஷ்மிகா கண்ணா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். அப்போது செய்தியாளர்களுக்கு ராஷ்மிகா போஸ் கொடுத்த சில புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. ...
ரஜினியுடன் நடிகர் லெஜண்ட் சரவணா – வைரல் புகைப்படம்

ரஜினியுடன் நடிகர் லெஜண்ட் சரவணா – வைரல் புகைப்படம்

News, Tamil News
தமிழகம் எங்கும் பல கிளைகளை கொண்டுள்ள சரவணா ஸ்டோர்ஸ் துணிக்கடை அதிபர் சரவணா அருள் விளம்பர படங்களில் நடித்து வந்தார். திடீரென தற்போது நடிகராக அவதாரம் எடுத்துள்ளார். படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட சில புகைப்படங்கள் சமீபத்தில் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகியது. இந்நிலையில், அப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடந்து வருகிறது. அதே இடத்தில் ரஜினியின் அண்ணாத்த படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. எனவே, ரஜினியை சரவணா சந்தித்து பேசும் புகைப்படம் வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது. ...
தனுஷின் மிரட்டலான நடிப்பில் கர்ணன் – டீசர் வீடியோ

தனுஷின் மிரட்டலான நடிப்பில் கர்ணன் – டீசர் வீடியோ

News, Tamil News, Trailers, Videos
மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள திரைப்படம் ‘கர்ணன்’. இப்படத்தில் இடம் பெற்ற ‘கண்டா வரச்சொல்லுங்க’ மற்றும் ‘பண்டாரத்தி’ ஆகிய 2 பாடல்களும் ஏற்கனவே வெளியாகி நெட்டிசன்களிடம் வரவேற்பை பெற்றது. மேலும், அப்படத்தில் இடம் பெற்ற ‘தட்டான் தட்டான்’ பாடல் வீடியோவும் சமீபத்தில் வெளியானது. இந்நிலையில், இப்படத்தின் டீசர் வீடியோ தற்போது வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. கர்ணன் திரைப்படம் வருகிற ஏப்ரல் 9ம் தேதி வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.   ...

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் – விரைவில் அறிவிப்பு?..

News, Tamil News
நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது டாக்டர், அயலான் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இதில், டாக்டர் படம் மே மாதம் வெளியாகவுள்ளது. அதேபோல், சிபி சக்ரவர்த்தி என்பவரின் இயக்கத்தில் டான் என்கிற படத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில், இந்த படங்களுக்கு பின் கவன், கோ, காப்பான் உள்ளிட்ட படங்களை இயக்கிய கே.வி. ஆனந்த் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளார். இப்படத்தை பிகில் உள்ளிட்ட சில படங்களை தயாரித்த ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது....
காதல் பட காமெடி நடிகர் பாபு திடீர் மரணம் – திரையுலகினர் அதிர்ச்சி

காதல் பட காமெடி நடிகர் பாபு திடீர் மரணம் – திரையுலகினர் அதிர்ச்சி

News, Tamil News
2004ம் ஆண்டு பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் காதல். இப்படத்தில் பரத், சந்தியா உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். இப்படத்தில் சினிமாவில் வாய்ப்பு தேடும் வேடத்தில் நடித்தவர் பாபு. விருச்சககாந்த் என தன் பெயரை மாற்றிக்கொண்டு ஒரு டுபாக்கூர் இயக்குனரிடம் சென்று வாய்ப்பு கேட்பார். மேலும், நடிச்சா ஹீரோதான் சார்.. நான் வெயிட் பண்றேன் சார் என வசனம் பேசி ரசிகர்களை சிரிக்க வைத்தவர். அப்படத்திற்கு பின் அவருக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை. மேலும், அவரின் பெற்றோர்களும் உயிரிழந்தனர். எனவே, மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் சுற்றி திரிந்த அவர் கோவில்களில் கிடைக்கும் பிரசாதம் மற்றும் பிச்சை எடுத்து பிழைத்து வந்தார். இந்நிலையில், ஆட்டோவில் படுத்து உறங்கிய அவர் அங்கேயே மரணம் அடைந்தார்.  ஏற்கனவே ரேனிகுண்டா படத்தில் நடித்த நடிகர் தீப்பெட்டி கணேசன் நேற்று மரணமடைந்த நிலையில், காதல் பாபுவின் மரணம் திர...