
திடீரென கமிஷனர் அலுவலகத்தில் நுழைந்த அஜித் – வைரல் புகைப்படங்கள்
நடிகர் அஜித் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர். இவருக்கு கோடிக்கணக்கில் ரசிகர்கள் உள்ளனர். அஜித் தற்போது வலிமை படத்தில் நடித்து வருகிறார். இவர் தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாவது வழக்கமான ஒன்று.
இந்நிலையில், இன்று காலை திடீரென அவர் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் நுழைந்துவிட்டார். வழி தெரியாமல் அங்கு அவர் சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. அவரை கண்டதும் அங்கிருந்தவர்கள் அவர் அருகில் சென்று செல்போனில் செல்பி புகைப்படங்கள் எடுத்துக்கொண்டனர். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக வலம் வந்து கொண்டிருக்கிறது. அஜித் மொட்டையடித்து, தொப்பி மற்றும் கண்ணாடி அணிந்திருந்தார்....