web analytics
Thursday, December 8SOCIAL MEDIA

Tag: dikkilona

சத்தமில்லாமல் சாதனை படைத்த சந்தானம் பாடல்… யுடியூப்பில் செம ஹிட்…

சத்தமில்லாமல் சாதனை படைத்த சந்தானம் பாடல்… யுடியூப்பில் செம ஹிட்…

News, Tamil News
காமெடியனாக இருந்து ஹீரோவாக மாறியவர் நடிகர் சந்தானம். அவர் நடிப்பில் சில மாதங்களுக்கு முன்பு வெளியான திரைப்படம் டிக்கிலோனா. இப்படத்தில் கமல்ஹாசன் 4 வேடத்து பல வருடங்களுக்கு முன்பு வெளியான மைக்கேல் மதன காமராஜன் படத்தில் இடம் பெற்ற ‘பேர் வச்சாலும்’ பாடலை ரீமேக் செய்து பயன்படுத்தியிருந்தனர். இப்பாடலுக்கு நடனம் ஆடிய நடிகை அனாகா ரசிகர்களிடம் மிகவும் பிரபலமானார். இந்நிலையில், இந்த பாடல் யுடியூப்பில் 10 கோடி பார்வைகளை பெற்ற முதல் ரீமிக்ஸ் பாடல் என்ற சாதனையை பெற்றுள்ளது....