கமல்ஹாசன் – முத்தையா – ஆர்யா இணையும் புதிய படம்.. செம மாஸ் அப்டேட்…
2022-03-29
குட்டிப்புலி, கொம்பன், மருது, கொடி வீரன் உள்ளிட்ட சில படங்களை இயக்கியவர் முத்தையா. தற்போது கார்த்தியை வைத்து விருமன் படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்நிலையில், திடீரென இவர் சமீபத்தில் நடிகர் கமல்ஹாசனை சந்தித்து பேசினார்.Continue Reading