முதன் முறையாக ஹீரோவாக நடிக்கும் செந்தில் – இயக்குனர் யார் தெரியுமா?
2021-01-07
தமிழ் சினிமாவில் கவுண்டமணி – செந்தில் ஒரு சகாப்தம் ஆகும். இவர்கள் நடித்த திரைப்படங்கள் வெற்றியை பெறும். அல்லது வெற்றி பெரும் படங்களில் இவர்கள் இருப்பார்கள். இதில், கவுண்டமணி சில படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார்.Continue Reading