
நீ செம ஹாட்!.. திவ்யா பாரதியின் அசத்தலான புகைப்படங்கள்..
நடிகை, மாடல் என வலம் வருபவர் திவ்யா பாரதி..
ஜி.வி.பிரகாஷ் நடித்த பேச்சுலர் படத்தில் நடித்துள்ளார்.
சமீபகாலமாக கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்..
அவரின் சமீபத்திய புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.