web analytics
Monday, November 28SOCIAL MEDIA

Tag: featured

பொங்கலுக்கு அஜித்துடன் மோதும் விஷால்…இப்படி ஆகிப்போச்சே!…

பொங்கலுக்கு அஜித்துடன் மோதும் விஷால்…இப்படி ஆகிப்போச்சே!…

News, Tamil News
முன்பெல்லாம் தீபாவளி, பொங்கல் போன்ற முக்கிய பண்டிகை எனில் ரஜினி, கமல் திரைப்படங்கள் வெளியாகும். எனவே, அவர்களின் ரசிகர்களுக்கு இதுவே பெரிய விருந்தாக அமையும். அதன்பின் விஜய், அஜித் படங்கள் வெளியானது. தற்போது அதுவும் குறைந்துவிட்டது. ஒருபக்கம் கொரோனா ஊரடங்கால் படப்பிடிப்பு நடப்பதில் சிக்கல் உண்டாகி திட்டமிட்டபடி திரைப்படங்கள் வெளியாவதில்லை. அப்படி இருந்தும் டாக்டர் மற்றும் மாநாடு திரைப்படங்கள் தியேட்டர்களில் வெளியாகி ஹிட் அடித்தது. இந்த பொங்கலுக்கு அஜித்தின் வலிமை திரைப்படம் வெளியாகவுள்ளது. இப்படம் ஜனவரி 13ம் தேதி வெளியாகவுள்ளது. ராஜமவுலியின் ஆர்.ஆர்.ஆர். திரைப்படம் ஜனவரி 7ம் தேதி வெளியாகவிருந்தது. எனவே, வலிமை படத்திற்கு எந்த போட்டியுல் இல்லாமல் இருந்தது. இந்நிலையில், விஷாலின் வீரமே வாகை சூடும் திரைப்படம் வலிமையோடு மோதவுள்ளது. இந்த திரைப்படம் ஜனவரி 14ம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தை...
வலியை தாங்கும் சக்தி கொண்டவர் அஜித்… வலிமை சீக்ரெட் பேசும் வினோத்….

வலியை தாங்கும் சக்தி கொண்டவர் அஜித்… வலிமை சீக்ரெட் பேசும் வினோத்….

News, Tamil News
வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள திரைப்படம் வலிமை. இப்படத்தில் ஏராளமான பைக் சேஸிங் காட்சிகள் இடம் பெற்றுள்ளது. அஜித் ஏற்கனவே பைக் ரேஸர். பலமுறை கீழே விழுந்து முதுகில் அறுவை சிகிச்சை செய்து கொண்டவர். ஆனாலும், தொடர்ந்து இது போன்ற காட்சிகளில் அவர் நடித்து வருகிறார். இப்படம் பற்றி சமீபத்தில் பேட்டியளித்த வினோத் ‘ஒரு காட்சியில் அஜித் பைக் வீலிங் செய்த போது கீழே விழுந்துவிட்டார். உடம்பெல்லாம் காயம். எனவே, அவருக்கு 2 நாட்கள் ஓய்வு கொடுத்துவிடலாம் என தயாரிப்பாளர் கூறினார். ஆனால், அஜித் அதை மறுத்துவிட்டு படப்பிடிப்புக்கு வந்தார். பைக் சேஸிங் காட்சி எனில் உடலில் 3 லேயர் உடைகளை அணிய வேண்டும் ஆனால், அடிபட்டு புண்ணாக இருக்கும் உடலில் அது போன்ற உடைகளை அணிவது கடினம். ஆனால், அஜித் அதை அணிந்து கொண்டு நடிக்க தயாரானார். நாமெல்லாம் உடலில் சிறு காயம் வந்தாலும் அதை வெளியே காட்டிக்கொள்வோம். ஆனால், இப்பட...
அசத்தலான அழகில் அமலாபால் – லைக்ஸ் குவிக்கும் புகைப்படங்கள்..

அசத்தலான அழகில் அமலாபால் – லைக்ஸ் குவிக்கும் புகைப்படங்கள்..

News, Tamil News
தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளில் பல திரைப்படங்களில் நடித்தவர் அமலாபால். விஜய் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்தார். இயக்குனர் ஏ.எல்.விஜயை திருமணம் செய்து பின் விவாகரத்து பெற்றார். அவரின் சமீபத்திய சில புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.