
ஹிப்ஹாப் ஆதி நடிக்கும் ‘சிவக்குமாரின் சபதம்’ – லைக்ஸ் குவிக்கும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்
தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஹிப்ஹாப் ஆதி. பல படங்களுக்கும் இசையமைத்த அவர் திடீரென ஹீரோ அவதாரம் எடுத்தார். அதன்பின் மீசைய முறுக்கு படத்தை அவரே இயக்கி நடித்தார்.தற்போது சிவக்குமாரின் சபதம் என்கிற படத்தை அவர் இயக்கி நடித்துள்ளார்.
இந்நிலையில், இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.
...