web analytics
Tuesday, November 29SOCIAL MEDIA

Tag: Ilayaraja

நான் அதை செய்வதே கிடையாது.. ஹாக் கொடுத்த இளையராஜா….

நான் அதை செய்வதே கிடையாது.. ஹாக் கொடுத்த இளையராஜா….

News, Tamil News
தனது இசையால் கோடிக்கணக்கான ரசிகர்களை கட்டிப்போட்டவர் இசைஞானி இளையராஜா. அவரின் பாடல்களே பலரின் துயரத்திற்கு மருந்தாகவும், ஆறுதலாகவும் இருக்கிறது. ஏ.ஆர்.ரஹ்மான், தேவா ஆகியோரின் வருகைக்கு பின் இவர் அதிக திரைப்படங்களில் இசை அமைப்பதில்லை. ஆனால், அதைபற்றியெல்லாம் அவர் கவலைப்படுவதுமில்லை. நானே எனக்கு ராஜா என அவர் பயணித்து வருகிறார். ஒருமுறை அவரிடம் ‘உங்களை பாதித்த விமர்சனம் ஏதாவது இருக்கா?’ என கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் கூறிய ராஜா ‘விமர்சனங்கள் என்னை பாதித்தது இல்லை. நான் செய்த தவறை விமர்சனங்களில் சுட்டி காட்டினாலும் காலம் கடந்து போய் அதை திருத்த முடியாது. ஆரம்ப காலத்தில் தப்பு சொல்லனும்னே வந்த விமர்சனங்கள் எல்லாம் இருக்கு. என்னை பற்றி கிசுகிசு, ஜோக் எல்லாம் பத்திரிக்கைகளில் வந்து கொண்டுதான் இருந்தன. அந்த நேரத்தில் ‘யாதனின் யாதனின் நீங்கியான் நோதல் அதனின் அதனின் இலன்’என்ற குரல் ஞாபகம...
பத்மவிபூஷன் விருதை திருப்பி அனுப்பும் இளையராஜா – ஏன் தெரியுமா?..

பத்மவிபூஷன் விருதை திருப்பி அனுப்பும் இளையராஜா – ஏன் தெரியுமா?..

News, Tamil News
இளையராஜா பல வருடங்களாக இசையமைக்க பயன்படுத்தி வந்த பிரசாத் ஸ்டுடியோ விவகாரம் அவருக்கு கடும் மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில், அவரை அங்கிருந்து காலி செய்ய சொல்லி அழுத்தம் கொடுத்தனர். மேலும், அவர் பயன்படுத்திய பொருட்களை குப்பை போல் குவித்து அவருக்கு மன உளைச்சலை ஏற்படுத்தினார். இதன் காரணமாக, பிரசாத் ஸ்டுடியோவில் கடைசியாக அவர் தியானம் செய்ய நீதிமன்றம் அனுமதி கொடுத்தும் இளையராஜா அங்கு செல்லவில்லை. இந்நிலையில், இந்த விவகாரத்தால் மத்திய அரசு தனக்கு வழங்கிய பத்மவிபூஷன் விருதை மத்திய அரசுக்கு திருப்பி அனுப்ப இளையராஜா திட்டமிட்டுள்ளதாக இசையமைப்பாளரும், திரைப்பட இசைக்கலைஞர்கள் சங்க தலைவர் தீனா தெரிவித்துள்ளார்....