thalaivi

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை இயக்குனர் எல்.விஜய் ‘தலைவி’ என்கிற பெயரில் இயக்கி வருகிறார். இப்படத்தில் ஜெ.வின் வேடத்தில் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் நடித்துள்ளார். இப்படத்தின் பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளது.Continue Reading