கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் – விரைவில் அறிவிப்பு?..
2021-03-23
நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது டாக்டர், அயலான் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இதில், டாக்டர் படம் மே மாதம் வெளியாகவுள்ளது. அதேபோல், சிபி சக்ரவர்த்தி என்பவரின் இயக்கத்தில் டான் என்கிற படத்திலும் நடித்து வருகிறார்.Continue Reading