kavya

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை வேடத்தில் நடித்தவர் நடிகர் சித்ரா. சில மாதங்களுக்கு முன்பு அவர் தற்கொலை செய்து கொண்டு மரணமடைந்தார். அதன்பின் அந்த சீரியலில் அவரின் வேடத்தில் நடிக்க வந்தவர் காவ்யா அறிவுமணி.Continue Reading