web analytics
Thursday, December 8SOCIAL MEDIA

Tag: Kajal agarwal

சேலையில் ஆளை மயக்கும் அழகில் காஜல் அகர்வால்.. புகைப்படங்கள் இதோ!..

சேலையில் ஆளை மயக்கும் அழகில் காஜல் அகர்வால்.. புகைப்படங்கள் இதோ!..

Actress Gallery, Gallery, News, Tamil News
தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்தவர் காஜல் அகர்வால். சில மாதங்களுக்கு முன்பு மும்பை தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து கொண்டார். ஆனாலும் , நடிப்பின் மீது அவருக்கு ஆர்வம் போகவில்லை. போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார். இவரின் சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.   ...
பயத்தில் தூங்கவில்லை… லைவ் டெலிகாஸ்ட் பட அனுபவம் பேசும் காஜல் அகர்வால்…

பயத்தில் தூங்கவில்லை… லைவ் டெலிகாஸ்ட் பட அனுபவம் பேசும் காஜல் அகர்வால்…

News, Tamil News
இயக்குனர் வெங்கட்பிரபு தயாரிப்பில் காஜல் அகர்வால் உள்ளிட்ட பலரும் நடித்து உருவாகியிருக்கும் வெப் சீரியஸ் ‘லைவ் டெலிகாஸ்ட்’. தொலைக்காட்சி நிகழ்ச்சிக்காக ஒரு வீட்டில் ஆவி இருப்பது போல் பொய்யாக காட்டும் ஒரு குழுவினர், ஆனால், அதே வீட்டில் இருக்கும் ஆவி என திகில் காட்சிகள் நிறைந்த பேய் படமாக இப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது இந்நிலையில், இப்படம் பற்றி கருத்து தெரிவித்த காஜல் அகர்வால் ‘ இந்த கதைக்கு நாங்கள் படப்பிடிப்பு நடத்திய இடம் பொருத்தமாக இருந்தது. ஒரு மலை உச்சியில் இருந்த அந்த வீட்டிற்கு அருகில் எதுவுமே கிடைக்கவில்லை. ஒவ்வொரு நாளும் படப்பிடிப்பு முடிந்து நான் சரியாக தூங்கவே இல்லை. பயத்தில் திடீரென முழித்துக்கொள்வேன். அதனால் படப்பிடிப்பில் நான் அந்த கதாபாத்திரமாகவே மாறி நடித்தேன்’ என தெரிவித்துள்ளார். ...
ரெண்டு காஜலுக்கு நடுவில் அவர் கணவர் – வைரலாகும் புகைப்படம்…

ரெண்டு காஜலுக்கு நடுவில் அவர் கணவர் – வைரலாகும் புகைப்படம்…

News, Tamil News
தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்தவர் காஜல் அகர்வால். சில மாதங்களுக்கு முன்பு மும்பையை சேர்ந்த தொழிலதிபர் கௌதம் கிச்சுலு என்பவரை திருமணம் செய்து கொண்டார். அவரின் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக போய்க்கொண்டிருப்பது அவரின் சமூக வலைத்தளபக்கங்களில் அவர் பகிறும் புகைப்படங்களை பார்த்தாலே தெரிகிறது. இந்நிலையில், 2 காதல் அகர்வாலுக்கு நடுவே அவரின் கணவர் நிற்கும் புகைப்படம் சமீபத்தில் இணையத்தில் வெளியானது. முதலில் இதைக்கண்டு ரசிகர்கள் அதிருந்து போனாலும், இதில் ஒன்று காஜலின் மெழுகுச்சிலை என்பது தெரிய வந்தது. இந்த மெழுகுச்சிலை சிங்கப்பூரில் வைக்கப்படவுள்ளது. அந்த புகைப்படத்தைத்தான் காஜல் அகர்வால் பகிர்ந்து ரசிகர்களை குழப்பியுள்ளார் என்பது பிறகு தெரிய வந்தது.     View this post on Instagram ...