web analytics
Friday, September 30SOCIAL MEDIA

Tag: kamalhaasan

ரஜினி, விஜயை ஓவர்டேக் செய்த கமல்!…சம்பளம் எத்தனை கோடி தெரியுமா?….

ரஜினி, விஜயை ஓவர்டேக் செய்த கமல்!…சம்பளம் எத்தனை கோடி தெரியுமா?….

News, Tamil News
நடிகர் கமல்ஹாசன் கடந்த 55 வருடங்களுக்கும் மேல் சினிமாவில் நடித்து வருகிறார். ஆனால், அவருக்கு பின் நடிக்கவந்த நடிகர் ரஜினி சூப்பர்ஸ்டாராக மாறி அவரை விட அதிக சம்பளம் வாங்கும் நிலைக்கு பல வருடங்களுக்கு முன்பே உயர்ந்துவிட்டார். ரஜினியை ஒப்பிட்டால் கமலுக்கு குறைவான சம்பளமே கொடுக்கப்பட்டு வந்தது. கடந்த சில வருடங்களில் ரஜினி ரூ.100 கோடி சம்பளத்தை நெருங்க கமலோ திரைப்படங்களில் நடிக்காமல் பிக்பாஸ், அரசியல் என வேறுபக்கம் ஒதுங்கினார். கமலின் திரையுலக வாழ்க்கை அவ்வளவுதான் முடிவுக்கு வந்துவிட்டது என ரசிகர்கள் மட்டுமில்லாமல் நினைத்தனர். ஆனால், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அவர் நடித்து வெளியான விக்ரம் திரைப்படம் ரூ.400 கோடிக்கும் மேல் வசூல் செய்து அனைவரையும் ஆச்சர்யம் அடைய செய்துள்ளது. இதுவரை அதிக வசூல் செய்த தமிழ் திரைப்படம் என்கிற பெருமையை விக்ரம் திரைப்படம் பெற்றுள்ளது. 25 நாட்களுக்கு மேலும் இப்படம...
வசூலில் சாதனை படைத்த விக்ரம்….எத்தனை கோடி தெரியுமா?…

வசூலில் சாதனை படைத்த விக்ரம்….எத்தனை கோடி தெரியுமா?…

News, Tamil News
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, சூர்யா, பஹத் பாசில் ஆகியோர் நடித்துள்ள திரைப்படம் விக்ரம். இப்படம் கடந்த 3ம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. இப்படம் ரசிகர்களை கவர்ந்து வெற்றிப்படமாக மாறியுள்ளது. இப்படம் நல்ல வசூலை பெற்று வருகிறது. படம் வெளியாகி 25 நாட்கள் ஆகிவிட்ட நிலையில், உலக அளவில் இப்படம் ரூ.400 கோடி வசூலை தொட்டுள்ளது. தமிழகத்தில் மட்டும் ரூ.170 கோடி வசூல் செய்துள்ளது.இதில் ஆச்சர்யம் என்னவெனில் படம் வெளியாகி 25 நாட்கள் ஆகியும் தமிழகத்தின் பல திரையரங்குகளிலும் இப்படம் ஹவுஸ்புல்லாக ஓடி வருகிறது. ஏற்கனவே, விக்ரம் திரைப்படம் ரஜினி நடிப்பில் வெளியான 2.0 படத்திற்கு பின் வேகமாக ரூ.250 கோடி வசூலை ஈட்டிய படம் என்கிற பெருமையை படம் பெற்றது. மேலும், இந்த ஆண்டு அதிக வசூல் செய்த திரைப்படங்களின் பட்டியலில் விக்ரம் படம் இணைந்துள்ளது. ஏற்கனவே, கே.ஜிஎப்2, வலிமை ஆகிய படங்கள் அ...
மெகா ஹிட் அடித்த விக்ரம்…தூசி தட்டப்படும் கமலின் புதிய படங்கள்…..

மெகா ஹிட் அடித்த விக்ரம்…தூசி தட்டப்படும் கமலின் புதிய படங்கள்…..

News, Tamil News
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல், விஜய் சேதுபதி, பஹத் பாசில் என பலரும் நடித்து வெளியான திரைப்படம் உலகமெங்கும் ரூ.250 கோடி வசூலை தாண்டிவிட்டது. தமிழகத்தில் ரூ.100 கோடி வசூலை தொட்டுள்ளது. கமல் நடிப்பில் கடைசியாக விஸ்வரூபம் 2 படம் வெளியாகி 4 வருடங்கள் ஆகிவிட்டது. இடையில் அவர் எந்த திரைப்படங்களில் நடிக்காமல் அரசியல், பிக்பாஸ் நிகழ்ச்சி என இருந்துவிட்டார். இந்நிலையில், தற்போது விக்ரம் திரைப்படம் அதிரிபுரிதி ஹிட் அடித்து விட்டதால் அவர் நடிப்பில் கிடப்பில் போடப்பட்ட சபாஷ் நாயுடு, இந்தியன் 2, தேவர்மகன் 2 ஆகிய படங்கள் தூசி தட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது....
இந்த ஆண்டில் அதிக வசூல்!… விக்ரம் படம் மூலம் கெத்து காட்டும் ஆண்டவர்…

இந்த ஆண்டில் அதிக வசூல்!… விக்ரம் படம் மூலம் கெத்து காட்டும் ஆண்டவர்…

News, Tamil News
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, சூர்யா, பஹத் பாசில் ஆகியோர் நடித்துள்ள திரைப்படம் விக்ரம். இப்படம் கடந்த 3ம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. 4 வருடங்களுக்கு பின் கமல்ஹாசன் படம் வெளியாவது அவரின் ரசிகர்களை சந்தோஷப்படுத்தியுள்ளது. இப்படம் ரசிகர்களை கவர்ந்து வெற்றிப்படமாக மாறியுள்ளது. இப்படம் நல்ல வசூலை பெற்று வருகிறது. படம் வெளியாகி 10 நாட்கள் ஆகிவிட்ட நிலையில், உலக அளவில் இப்படம் ரூ.300 கோடி வசூலை நெருங்கியுள்ளது. ஒருபக்கம், ரஜினி நடிப்பில் வெளியான 2.0 படத்திற்கு பின் வேகமாக ரூ.250 கோடி வசூலை ஈட்டிய படம் என்கிற பெருமையை விக்ரம் படம் பெற்றுள்ளது. இதுவரை தமிழகத்தில் மட்டும் இப்படம் ரூ.83 கோடி வசூலை தாண்டியுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. மேலும், இந்த ஆண்டு அதிக வசூல் செய்த திரைப்படங்களின் பட்டியலில் விக்ரம் படம் இணைந்துள்ளது. ஏற்கனவே, கே.ஜிஎப்2, வலிமை ஆகிய படங்கள் ...
வசூலில் ரஜினியை நெருங்கிய கமல் – மாஸ் காட்டும் விக்ரம்….

வசூலில் ரஜினியை நெருங்கிய கமல் – மாஸ் காட்டும் விக்ரம்….

News, Tamil News
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, சூர்யா, பஹத் பாசில் ஆகியோர் நடித்துள்ள திரைப்படம் விக்ரம். இப்படம் கடந்த 3ம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. 4 வருடங்களுக்கு பின் கமல்ஹாசன் படம் வெளியாவது அவரின் ரசிகர்களை சந்தோஷப்படுத்தியுள்ளது. இப்படம் ரசிகர்களை கவர்ந்து வெற்றிப்படமாக மாறியுள்ளது. இப்படம் நல்ல வசூலை பெற்று வருகிறது. படம் வெளியான அன்றே தமிழகத்தில் ஒரே நாளில் ரூ.25 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. படம் வெளியாகி ஒரு வாரம் ஆகிவிட்ட நிலையில், உலக அளவில் இப்படம் ரூ.250 வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. ரஜினி நடிப்பில் வெளியான 2.0 படத்திற்கு பின் வேகமாக ரூ.250 கோடி வசூலை ஈட்டிய படம் என்கிற பெருமையை விக்ரம் படம் பெற்றுள்ளது. இதுவரை தமிழகத்தில் மட்டும் இப்படம் ரூ.83 கோடி வசூலை தாண்டியுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. பல வருடங்களுக்கு சினிமாவில் இருக்கும் கமல் முதல் ம...
விக்ரம் மெகா ஹிட்!…லோகேஷ் கனகராஜுக்கு கமல் கொடுத்த அன்பு பரிசு….

விக்ரம் மெகா ஹிட்!…லோகேஷ் கனகராஜுக்கு கமல் கொடுத்த அன்பு பரிசு….

News, Tamil News
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, சூர்யா, பஹத் பாசில் ஆகியோர் நடித்துள்ள திரைப்படம் விக்ரம். இப்படம் கடந்த 3ம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. 4 வருடங்களுக்கு பின் கமல்ஹாசன் படம் வெளியாவது அவரின் ரசிகர்களை சந்தோஷப்படுத்தியுள்ளது. இப்படம் ரசிகர்களை கவர்ந்து வெற்றிப்படமாக மாறியுள்ளது. இப்படம் நல்ல வசூலை பெற்று வருகிறது. படம் நேற்று வெளியான அன்றே தமிழகத்தில் ஒரே நாளில் ரூ.25 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், உலகளவில் இப்படம் ரூ. 150 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் மட்டும் ரூ.50 கோடியை தாண்டி வசூல் செய்துள்ளது. சமூக வலைத்தளங்களில் பலரும் இப்படம் பற்றி சிலாகித்து பேசி வருவதால் தியேட்டர்களில் கூட்டம் அலைமோதி வருகிறது. லோகேஷ் கனகராஜுக்கும், கமல்ஹாசனுக்கும் பாராட்டுகள் குவிந்து வருகிறது. இப்படத்தை கமல்ஹாசனே தனது ராஜ்கமல் பிலிம்ஸ் ...
விக்ரம் 3 படத்தில் சூர்யா… அசத்தல் அப்டேட் கொடுத்த கமல்ஹாசன்…

விக்ரம் 3 படத்தில் சூர்யா… அசத்தல் அப்டேட் கொடுத்த கமல்ஹாசன்…

News, Tamil News
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, சூர்யா, பஹத் பாசில் ஆகியோர் நடித்துள்ள திரைப்படம் விக்ரம். இப்படம் கடந்த 3ம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. 4 வருடங்களுக்கு பின் கமல்ஹாசன் படம் வெளியாவது அவரின் ரசிகர்களை சந்தோஷப்படுத்தியுள்ளது. இப்படம் ரசிகர்களை கவர்ந்து வெற்றிப்படமாக மாறியுள்ளது. இப்படம் நல்ல வசூலை பெற்று வருகிறது. படம் நேற்று வெளியான அன்றே தமிழகத்தில் ஒரே நாளில் ரூ.25 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், உலகளவில் இப்படம் ரூ. 150 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் மட்டும் ரூ.50 கோடியை தாண்டி வசூல் செய்துள்ளது. சமூக வலைத்தளங்களில் பலரும் இப்படம் பற்றி சிலாகித்து பேசி வருவதால் தியேட்டர்களில் கூட்டம் அலைமோதி வருகிறது. லோகேஷ் கனகராஜுக்கும், கமல்ஹாசனுக்கும் பாராட்டுகள் குவிந்து வருகிறது. அதோடு, இப்படத்தில் கடைசி 5 நிமிடங்கள் வரும...
மீண்டும் துவங்கும் இந்தியன் 2….உறுதிசெய்த உதயநிதி ஸ்டாலின்…..

மீண்டும் துவங்கும் இந்தியன் 2….உறுதிசெய்த உதயநிதி ஸ்டாலின்…..

News, Tamil News
ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து 1996ம் ஆண்டு வெளியான திரைப்படம் இந்தியன். அதன்பின் சில வருடங்களுக்கு பின் இந்தியன் 2 படம் உருவாதாக அறிவிக்கப்பட்டு சில நாட்கள் படப்பிடிப்பும் நடந்தது. ஷங்கர் இயக்க கமல்ஹாசன் நடிக்க, லைகா நிறுவனம் இப்படத்தை தயாரித்தது. ஆனால், சில காரணங்களால் இப்படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. முக்கியமாக, லைக்கா நிறுவனம் ஷங்கருக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து ஒருவரை ஒருவர் குறை கூறி கொண்டனர். அதன்பின் கமல் பிக்பாஸ் நிகழ்ச்சி, அரசியல் என பிஸி ஆனார். ஷங்கர் தெலுங்கில் ராம்சரணை வைத்து ஒரு படத்தை இயக்க சென்றுவிட்டார்.எனவே, இந்தியன் 2 திரைப்படம் வெளிவருமா என்கிற சந்தேகம் ரசிகர்களுக்கு இருக்கிறது. இந்நிலையில், இந்தியன் 2 பட வேலைகள் மீண்டும் துவங்கும் என சமீபத்தில் கமல்ஹாசன் கூறியிருந்தார். அதேபோல், உதயநிதி ஸ்டாலினும் தற்போது இதை உறுதி செய்துள்ளார். லைக்...
இப்படி இதுவரை உணர்ந்ததில்லை…ஃபீலிங் காட்டிய லோக்கி…அறிவுரை சொன்ன கமல்…

இப்படி இதுவரை உணர்ந்ததில்லை…ஃபீலிங் காட்டிய லோக்கி…அறிவுரை சொன்ன கமல்…

News, Tamil News
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, சூர்யா, பஹத் பாசில் ஆகியோர் நடித்துள்ள திரைப்படம் விக்ரம். இப்படம் நேற்று உலகம் முழுவதும் வெளியானது. 4 வருடங்களுக்கு பின் கமல்ஹாசன் படம் வெளியாவது அவரின் ரசிகர்களை சந்தோஷப்படுத்தியுள்ளது. இப்படம் ரசிகர்களை கவர்ந்து வெற்றிப்படமாக மாறியுள்ளது. இப்படம் நல்ல வசூலை பெற்று வருகிறது. படம் நேற்று வெளியான அன்றே தமிழகத்தில் ஒரே நாளில் ரூ.25 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், உலகளவில் இப்படம் ரூ.55 கோடியை வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், சமூகவலைத்தளங்களில் பலரும் இப்படம் பற்றி சிலாகித்து பேசிவருவதால் தியேட்டர்களில் கூட்டம் அலைமோதி வருகிறது. லோகேஷ் கனகராஜுக்கும், கமல்ஹாசனுக்கும் பாராட்டுகள் குவிந்து வருகிறது. இந்நிலையில், லோகேஷ் கனகராஜ் தனது டிவிட்டர் பக்கத்தில் ‘இதுபோன்று எமோஷனலாக நான் இருந்தது இல்லை. என்னையும், விக்ரமைய...
வசூலை வாரிக்குவிக்கும் விக்ரம்… எத்தனை கோடி வசூல் தெரியுமா?….

வசூலை வாரிக்குவிக்கும் விக்ரம்… எத்தனை கோடி வசூல் தெரியுமா?….

News, Tamil News
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, சூர்யா, பஹத் பாசில் ஆகியோர் நடித்துள்ள திரைப்படம் விக்ரம். இப்படம் நேற்று உலகம் முழுவதும் வெளியானது. 4 வருடங்களுக்கு பின் கமல்ஹாசன் படம் வெளியாவது அவரின் ரசிகர்களை சந்தோஷப்படுத்தியுள்ளது. இப்படம் ரசிகர்களை கவர்ந்து வெற்றிப்படமாக மாறியுள்ளது. இந்நிலையில், இப்படம் நல்ல வசூலை பெற்று வருகிறது. படம் நேற்று வெளியான நிலையில் நேற்று ஒரே நாளில் ரூ.25 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், உலகளவில் இப்படம் ரூ.55 கோடியை வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தை கமல்ஹாசன் தனது ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் மூலம் தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. எனவே, விஸ்வரூபம் படத்திற்கு பின் விக்ரம் திரைப்படம் கமலுக்கு வெற்றிப்படமாக அமைந்துள்ளது. மேலும், இதுவரை வெளிவந்த கமல் திரைப்படங்களில் முதல் நாள் அதிக வசூல் செய்த திரைப்படம் என்கிற சாதனையை விக்ர...
வளச்சி வளச்சி ஆள் பிடிக்கும் கமல்!.. இனிமே ஃபுல்லா சினிமாதான் போல!…

வளச்சி வளச்சி ஆள் பிடிக்கும் கமல்!.. இனிமே ஃபுல்லா சினிமாதான் போல!…

News, Tamil News
  நடிகர் கமல் கடந்த சில வருடங்களாக சினிமாவில் நடிக்கவில்லை. அவரது நடிப்பில் உருவான விஸ்வரூபம் 2 படம் வெளியாகி 4 வருடங்களும் மேல் ஆகிவிட்டது. அதன்பின் பிக்பாஸ் 5 சீசன்களை தொகுத்து வழங்கியது, அரசியலில் இறங்கியது என அதிலேயே ஓட்டினார். தற்போது விக்ரம் திரைப்படம் மூலம் மீண்டும் நடிக்க வந்துள்ளார். ஒருபக்கம் தனது ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் மூலம் பல புதிய திரைப்படங்களை தயாரிக்கும் பணியிலும் அவர் ஈடுபட்டுள்ளார். ஏற்கனவே விஜயிடம் கால்ஷீட் கேட்டுள்ளார். விஜய் சம்மதம் தெரிவித்துவிட்டதாக கூறப்படுகிறது. அதேபோல், விக்ரம் படத்தின் இறுதிக்காட்சியில் சூர்யா நடித்திருப்பதால் அவரிடமும் கமல் கால்ஷீட் கேட்டுள்ளார். மேலும், பல முன்னணி நடிகர்களுக்கு ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் வலை வீசி வருகிறது. இதில், ஜெயம்ரவி அவராக கமலை தொடர்பு கொண்டு உங்கள் நிறுவனத்தில் நடிக்க ஆசைப்படுகிறேன் என கூறியுள்ளாராம். எ...
விரைவில் விக்ரம் 3….இயக்குனர் யார்?…. கமல்ஹாசன் பரபரப்பு தகவல்…

விரைவில் விக்ரம் 3….இயக்குனர் யார்?…. கமல்ஹாசன் பரபரப்பு தகவல்…

News, Tamil News
மாநகரம், கைதி, மாஸ்டர் ஆகிய படங்களை இயக்கி முன்னணி இயக்குனர்களில் ஒருவராக மாறியிருப்பவர் லோகேஷ் கனகராஜ். தற்போது கமல்ஹாசனை வைத்து விக்ரம் படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்த திரைப்படம் ஜூன் 3ம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பஹத் பாசில் ஆகியோர் போட்டி போட்டு நடித்துள்ளனர். இப்படத்தின் டிரெய்லர் வீடியோ சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. இந்நிலையில், நேற்று லோகேஷ் கனகராஜும், கமல்ஹாசனும் செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டார். இதில் பேசிய கமல் ‘இப்படத்திற்காக சுழன்று சுழன்று வேலை பார்க்கிறேன்.லோகேஷ் கனகராஜுக்கு நன்றி கூறினால் அவர் அந்நியப்பட்டுவிடுவார். நாங்கள் நல்ல படம் எடுத்துள்ளோம். விக்ரம் வெற்றி பெறும் என நம்புகிறோம். ரசிகர்களுக்கு இப்படம் நல்ல விருந்தாக இருக்கும். என்னிடம் அதிக பணமெல்லாமில்லை. நான் சம்பாதிப்பதை மக்களுக்கு பயன்படுத்துவேன்...
ராஜமவுலி படத்தில் ஒரு செம ரோல்… ஒத்துக்கொள்வாரா கமல்ஹாசன்?…

ராஜமவுலி படத்தில் ஒரு செம ரோல்… ஒத்துக்கொள்வாரா கமல்ஹாசன்?…

News, Tamil News
பாகுபலி, பாகுபலி 2, ஆர்.ஆர்.ஆர் ஆகிய திரைப்படங்கள் மூலம் இந்திய சினிமாவை தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தவர் இயக்குனர் ராஜமவுலி. இவர் இயக்கும் திரைப்படங்கள் அனைத்தும் தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், தமிழ் ஆகிய மொழிகளில் வெளியாகி வருகிறது. மேலும், இவர் இயக்கும் படங்கள் ரூ.1000 கோடிக்கு மேல் வசூல் செய்து வருகிறது.ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்திற்கு பின் மகேஷ்பாபு நடிக்கவுள்ள ஒரு புதிய படத்தை ராஜமவுலி இயக்கவுள்ளார். இந்நிலையில், பாகுபலி படத்தில் இடம் பெற்ற கட்டப்பா போல் இந்த படத்திலும் ஒரு முக்கிய கதாபாத்திரம் இருக்கிறதாம். இதற்கு கமல் நடித்தால் நன்றாக இருக்கும் என ராஜமவுலி கருதுகிறாராம். எனவே, இது தொடர்பாக கமலிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்களாம். மகேஷ்பாபு ஹீரோவாக நடிக்கும் படத்தில் கமல் நடிக்க சம்மதிப்பாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்......
விஜய்க்கு தூதுவிட்ட கமல்ஹாசன்…அணிலாக மாறிய லோகேஷ்…நினச்சது நடக்குமா!..

விஜய்க்கு தூதுவிட்ட கமல்ஹாசன்…அணிலாக மாறிய லோகேஷ்…நினச்சது நடக்குமா!..

News, Tamil News
தமிழ் சினிமாவில் ரஜினி, விஜய், அஜித் திரைப்படங்களுக்கு எப்போதும் தனி மவுசு உண்டு. இவர்களின் திரைப்படங்கள் கோடிகளை வசூலிக்கும் என்பதால் பல தயாரிப்பாளர்கள் அவர்களின் கால்ஷீட்டுக்காக காத்திருக்கிறார்கள். தற்போது அதில் கமல்ஹாசனும் இணைந்துள்ளார். கமல் தற்போது தனது ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் மூலம் திரைப்படங்களை தயாரிக்க திட்டமிட்டுள்ளார். ஏற்கனவே லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் படத்தை அவர் எடுத்து வருகிறார். ஆர்யா-முத்தையா கூட்டணியில் ஒரு படம் பேசப்பட்டது. ஆனால், அது நடக்கவில்லை. இந்நிலையில், விஜயின் அடுத்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ள நிலையில், அப்படத்தை தான் தயாரிக்க விரும்புவதாக லோகேஷ் கனகராஜ் மூலம் விஜய்க்கு தூது விட்டுள்ளார் கமல். இப்படத்தை மாஸ்டர் படத்தை தயாரித்த லலித்குமார் தயாரிப்பதாக திட்டமிடப்பட்டுள்ளது. எனவே,விஜய் ஓகே சொன்னால் இந்த படம் இல்லையேல் அப்படத்திற்கு அடுத்து வி...
விக்ரம் படத்தின் மொத்த கதையும் இதுதான்!… அட அசத்தலா இருக்கே!…

விக்ரம் படத்தின் மொத்த கதையும் இதுதான்!… அட அசத்தலா இருக்கே!…

News, Tamil News
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், பஹத் பாசில், விஜய் சேதுபதி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்து உருவாகி வரும் திரைப்படம் விக்ரம். இப்படத்தின் படப்பிடிப்பு சில நாட்களுக்கு முன்பு முடிவடைந்தது. இப்படம் ஜூன் 3ம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில், இப்படத்தின் கதை தற்போது வெளியே கசிந்துள்ளது. விஜய் சேதுபதி கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கிறார். அவரை எப்படியாவது ஜெயிலில் இருந்து வெளியே கொண்டு வர வில்லன் கும்பல் பஹத்பாசிலை சிறைக்குள் அனுப்புகிறது. இதை தெரிந்து கொண்ட போலீஸ் அதிகாரியான கமல்ஹாசன் அவரும் சிறைக்குள் சென்று பஹத் பாசிலின் திட்டத்தை எப்படி முறியடிக்கிறார் என்பதுதான் இப்படத்தின் கதை எனக்கூறப்படுகிறது. இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் சிறைக்குள் நடப்பது போலவே எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது....