web analytics
Wednesday, August 10SOCIAL MEDIA

Tag: KGF2 Collection

விஜயை பீட் செய்த ராக்கி பாய்.. தமிழகத்தில் கேஜிஎப்-2 செய்த சாதனை….

விஜயை பீட் செய்த ராக்கி பாய்.. தமிழகத்தில் கேஜிஎப்-2 செய்த சாதனை….

News, Tamil News
தற்போது அனைத்து மாநிலங்களிலும் டப்பிங் படங்கள் அதிக வசூலை குவித்து வருகிறது. பாகுபலி, பாகுபலி 2, புஷ்பா தற்போது கேஜிஎப் 2 என பெரிய பட்டியலே இருக்கிறது. அ திலும் கன்னட திரைப்படமான கேஜிஎப்2 அசத்தலான வெற்றியை பெற்றுள்ளது. இப்படம் உலகம் முழுவதும் ரூ.1000 கோடியை வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. தமிழகத்தில் கேஜிஎப்2 வசூலை வாரி குவித்து வருகிறது. குறிப்பாக விஜயின் பீஸ்ட் பட வசூலை இப்படம் முறியடித்துள்ளது. பீஸ்ட் படம் வெளியாகி 3 வாரம் முடிந்து 4வது வாரத்தில் 2 நாட்கள் முடிந்த நிலையில் இப்படம் ரூ.65.28 கோடி வசூலை பெற்றுள்ளது. ஆனால், பீஸ்ட் வெளியாகி அடுத்த நாள் வெளியான கேஜிஎப்2 திரைப்படம் இதுவரை தமிழகத்தில் ரூ. 113.79 கோடி வசூலை பெற்றுள்ளது. அதாவது,பீஸ்ட் படத்தை விட கேஜிஎப்-2 திரைப்படம் தமிழகத்தில் உள்ள் திரையரங்க அதிபர்கள் மற்றும் வினியோகஸ்தர்களுக்கு நல்ல லாபத்தை கொடுத்துள்ளது. kgf2 movie c...
பீஸ்ட், வலிமை வசூலை தாண்டிய கேஜிஎப்-2…திரையுலகினர் ஆச்சர்யம்…

பீஸ்ட், வலிமை வசூலை தாண்டிய கேஜிஎப்-2…திரையுலகினர் ஆச்சர்யம்…

News, Tamil News
தற்போது அனைத்து மாநிலங்களிலும் டப்பிங் படங்கள் அதிக வசூலை குவித்து வருகிறது. பாகுபலி, பாகுபலி 2, புஷ்பா தற்போது கேஜிஎப் 2 என பெரிய பட்டியலே இருக்கிறது. அதிலும் கன்னட திரைப்படமான கேஜிஎப்2 அசத்தலான வெற்றியை பெற்றுள்ளது. இப்படம் உலகம் முழுவதும் ரூ.1000 கோடியை வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. தமிழகத்தில் கேஜிஎப்2 வசூலை வாரி குவித்து வருகிறது. குறிப்பாக விஜயின் பீஸ்ட் பட வசூலை இப்படம் முறியடித்துள்ளது. கேஜிஎப்2 படம் வெளியாகி 8 நாளில் ரூ.64.04 கோடி வசூலித்தது. பீஸ்ட் திரைப்படம் ரூ.61.17 கோடியை மட்டுமே வசூல் செய்திருந்தது. இத்தனைக்கும் பீஸ்ட் திரைப்படம் ஒரு நாள் முன்பே வெளியானது. தற்போது வரை தமிழகத்தில் ரூ.90 கோடியை வசூல் செய்துள்ள கேஜிஎப்-2 விரைவில் ரூ.100 கோடி வசூலை தொடும் என கணிக்கப்படுகிறது. இந்நிலையில், தமிழகத்தில், பீஸ்ட், வலிமை ஆகிய படங்களின் வசூலை இப்படம் தாண்டியுள்ளது. படம் வெளியாக...
வசூலில் மாஸ் காட்டும் கேஜிஎப்-2…. இந்திய அளவில் எத்தனை கோடி வசூல் தெரியுமா?….

வசூலில் மாஸ் காட்டும் கேஜிஎப்-2…. இந்திய அளவில் எத்தனை கோடி வசூல் தெரியுமா?….

News, Tamil News
கேஜிஎப் முதல் பாகம் சில வருடங்களுக்கு முன்பு வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது கேஜிஎப் 2 திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. இப்படம் கன்னடத்தில் மட்டுமல்ல. தமிழ், ஹிந்தி, மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் ஹிட் அடித்துள்ளது. எதிர்பார்த்ததை விட இப்படம் நல்ல வூலை பெற்று வருகிறது. படம் வெளியாகி 5 நாட்கள் ஆகிவிட்ட நிலையில், இப்படம் உலக அளவில் ரூ.625 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இதில், இந்தியாவில் மட்டும் ரூ.500 கோடி வசூலை இப்படம் வசூலித்துள்ளது. தமிழகத்தில் இப்படம் ரூ.52 கோடியை வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இத்தனைக்கும், விஜய் நடிப்பில் வெளிவந்த பீஸ்ட் படத்திற்கு போட்டியாக இப்படம் வெளியானது. இப்படத்தின் வசூல் அதிகரித்து வரும் நிலையில் இப்படத்திற்கான திரையரங்குகளும் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது....