150 தியேட்டரில் சிம்புவின் பழைய படம் ரிலீஸ்… உற்சாகத்தில் ரசிகர்கள்….
நடிகர் சிம்பு நடித்து 2004ம் ஆண்டு வெளியான திரைப்படம் மன்மதன். இப்படத்தில் சிம்புவுடன் ஜோதிகா, கவுண்டமணி உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். இப்படத்தில் சிம்பு இரட்டை வேடத்தில் நடித்திருந்தார். ஆண்களை ஏமாற்றி மோசடி செய்யும் இளம்Continue Reading