web analytics
Monday, June 27SOCIAL MEDIA

Tag: latest cinema news

பக்கா ஆக்‌ஷனாக களம் இறங்கும் சிவகார்த்திகேயன்…. புது பட அப்டேட்….

பக்கா ஆக்‌ஷனாக களம் இறங்கும் சிவகார்த்திகேயன்…. புது பட அப்டேட்….

News, Tamil News
சிவகார்த்திகேயன் என்றால் கதாநாயகியை காதலிப்பார், காமெடி செய்வார், கவுண்டர் கொடுப்பார் என்றுதான் அவர் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இதுவரை அவர் ஒரு பக்கா ஆக்‌ஷன் படத்தில் நடித்தது இல்லை. சினிமாவை பொறுத்தவரை எந்த மொழியாக இருந்தாலும் சரி...ஆக்‌ஷன் படங்களில் நடித்தால்தான் சூப்பர்ஸ்டார் ஆக முடியும். எம்.ஜி.ஆர், ரஜினி, விஜய், அஜித் வரை பலரும் அந்த ஃபார்முலாவைத்தான் ஃபாலோ செய்கிறார்கள். தற்போது அவர் நடிப்பில் உருவாகியுள்ள டான் திரைப்படம் அடுத்து வெளியாகவுள்ள நிலையில், தெலுங்கு இயக்குநர் அனுதீப் இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்திற்கு பின் ரங்கூன் பட இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக சாய் பல்லவி நடிக்கவுள்ளார். இதுவரை குழந்தைகளுக்கு பிடித்தமான படங்கள் மற்றும் பொழுதுபோக்கு படங்களில் நடித்து வந்த சிவகார்த்திக...
தனுஷின் புதிய படத்தின் தலைப்பு.. நாளை முக்கிய அப்டேட்….

தனுஷின் புதிய படத்தின் தலைப்பு.. நாளை முக்கிய அப்டேட்….

News, Tamil News
தனுஷ் தமிழ் படம் மட்டுமின்றி ஹாலிவுட், பாலிவுட் என நடித்து வருகிறார். அவர் நடித்து வந்த ‘அட்ராங்கி ரே’ திரைப்படம் வருகிற 24ம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில், தனுஷ் நேரிடையாக ஒரு தெலுங்கு படத்திலும் நடிக்கவுள்ளார். இப்படத்தை வெங்கி அட்லூரி இயக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது. இப்படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் உருவாகவுள்ளது. ஏற்கனவே, சேகர் கம்முலா என்கிற இயக்குனர் படத்தில்தான் தனுஷ் நடிப்பதாக இருந்தது. ஆனால், தற்போது இயக்குனர் மாறியுள்ளார்.இந்நிலையில், இப்படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் நாளை காலை 9.36 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தனுஷின் கைவசம் தற்போது மாறன், திருச்சிற்றம்பலம், தி கிரே மேன் ஆகிய படங்கள் இருக்கிறது. இந்த நிலையில்தான் அவர் தெலுங்கு படத்தில் நடிக்கவுள்ளார். ...