
மாஸ் இயக்குனருடன் இணையும் விஜய் தேவரகொண்டா – வெளியான அசத்தல் ஃபர்ஸ்ட்லுக்
தெலுங்கில் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருபவர் விஜய் தேவரகொண்டா. இவர் தெலுங்கில் மசாலா மாஸ் படங்களை இயக்கி வரும் இயக்குனர் பூரி ஜெகநாத் இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.
இப்படத்திற்கு LIGER (Saala CrossBreed) என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியிடப்பட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளது. ...