losliya

இலங்கையில் உள்ள ஒரு தமிழ் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணிபுரிந்தவர் லாஸ்லியா. பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தமிழ் ரசிகர்களிடம் பிரபலமானார். பிக்பாஸ் வீட்டில் கவினை காதலித்தார். அதை அவரின் தந்தை கண்டித்தவுடன், நிகழ்ச்சியிலிருந்துContinue Reading