web analytics
Tuesday, December 6SOCIAL MEDIA

Tag: Maanaadu movie

இந்திய அளவில் மாஸ் காட்டிய சிம்பு.. மாநாடு படம் செய்தா மகா சாதனை….

இந்திய அளவில் மாஸ் காட்டிய சிம்பு.. மாநாடு படம் செய்தா மகா சாதனை….

News, Tamil News
சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்க சிம்பு நடித்த திரைப்படம் மாநாடு. இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, ஒய்.ஜி.மகேந்திரன்,பிரேம்ஜி, கல்யாணி பிரியதர்ஷன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். டைம் லூப் திரில்லராக வெளியான இப்படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது, பல வருடங்களுக்கு பின் மாநாடு திரைப்படம் சிம்புவுக்கு ஒரு நல்ல கம்பேக் திரைப்படமாக இருந்தது. மேலும், இப்படம் நல்ல வசூலையும் பெற்றுள்ளது. பல தியேட்டர்களில் இப்படம் ஹவுஸ்புல்லாக ஓடியது. குறிப்பாக இப்படத்தில் எஸ்.ஜே. சூர்யாவின் நடிப்பு ரசிகர்களை கவர்ந்துள்ளது. இப்படம் ரூ.100 கோடி வரை வசூல் செய்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், இப்படத்தின் ஹிந்தி, கன்னடம், தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளின் ரீமேக் உரிமை இதுவரை இந்திய சினிமாவில் எந்த படமும் விற்பனை ஆகாத அளவுக்கு விலை பேசப்பட்டுள்ளதாம். பல மொழிகளிலும் மாநாடு கதையில் நடிக்க ...
Silambarasan’s Maanadu remake rights acquitred by Suresh Productions!! Details Here

Silambarasan’s Maanadu remake rights acquitred by Suresh Productions!! Details Here

English News, News
Silambarasan TR starrer Maanaadu released recently and ended up being a commercially hit sci-fi movie at the box office. The film had SJ Suryah as an antagonist and his role in the movie was appreciated by the fans. Also starring Kalyani Priyadarshan, S. A. Chandrasekhar, Y. G. Mahendran, Karunakaran, Premgi Amaren, Aravind Akash among others in pivotal roles. Directed by  Venkat Prabhu, now the latest update we have is that Suresh Productions has the Telugu dubbing rights and official remake rights of the movie in all Indian languages. This news was officially confirmed by Suresh Productions on their official social media handle. Here is the post below: https://twitter.com/SureshProdns/status/1478985212969193474?s=20 The film received positive response from the fans and criti...
மாநாடு படம் செய்த சாதனை… இன்ப அதிர்ச்சியில் நடிகர் சிம்பு….

மாநாடு படம் செய்த சாதனை… இன்ப அதிர்ச்சியில் நடிகர் சிம்பு….

News, Tamil News
சுரேஷ்காமாடி தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்க சிம்பு நடித்த திரைப்படம் மாநாடு. இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, ஒய்.ஜி.மகேந்திரன்,பிரேம்ஜி, கல்யாணி பிரியதர்ஷன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். டைம் லூப் திரில்லராக வெளியான இப்படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது, பல வருடங்களுக்கு பின் மாநாடு திரைப்படம் சிம்புவுக்கு ஒரு நல்ல கம்பேக் திரைப்படமாக இருந்தது. மேலும், இப்படம் நல்ல வசூலையும் பெற்றுள்ளது. பல தியேட்டர்களில் இப்படம் ஹவுஸ்புல்லாக ஓடியது. குறிப்பாக இப்படத்தில் எஸ்.ஜே. சூர்யாவின் நடிப்பு ரசிகர்களை கவர்ந்துள்ளது. மாநாடு திரைப்படம் வெளியாகி 3 வாரங்களில் சுமார் ரூ.53 கோடி வசூல் செய்தது. நாளையோடு இப்படம் 25வது நாளை நெருங்கும் நிலையில், மாநாடு படம் உலக அளவில் ரூ.97 கோடி வசூலை நெருங்கியுள்ளது. எனவே, இப்படம் விரைவில் ரூ.100 கோடி கிளப்பில் இணையவுள்ளது. தமிழகத்தில் மட்டும் இப்படம் ரூ.58 கோடி...
3 வாரத்தில் ரூ.53 கோடி வசூல்… பட்டையை கிளப்பிய மாநாடு…

3 வாரத்தில் ரூ.53 கோடி வசூல்… பட்டையை கிளப்பிய மாநாடு…

News, Tamil News
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு, எஸ்.ஜே.சூர்யா, ஒய்.ஜி.மகேந்திரன்,பிரேம்ஜி, கல்யாணி பிரியதர்ஷன் என பலரும் நடித்து சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்த திரைப்படம் மாநாடு. ஒரு டைம் லூப் திரில்லராக இப்படத்தை உருவாக்கி அதில் வெற்றி பெற்றுள்ளார் வெங்கட்பிரபு. பல வருடங்களுக்கு பின் இப்படம் சிம்புவுக்கு ஒரு நல்ல கம்பேக் திரைப்படமாக மாநாடு அமைந்துள்ளது. மேலும், இப்படம் நல்ல வசூலையும் பெற்றுள்ளது. தியேட்டர்கள் ஹவுஸ்புல்லாக ஓடிக்கொண்டிருக்கிறது. குறிப்பாக இப்படத்தில் எஸ்.ஜே. சூர்யாவின் நடிப்பு ரசிகர்களை கவர்ந்துள்ளது. மாநாடு திரைப்படம் வெளியாகி 3 வாரங்களில் சுமார் ரூ.53 கோடி வசூல் செய்துள்ளது. இந்த தகவலை மாநாடு திரைப்படத்தின் வினியோகம் செய்த RockFort நிறுவனத்தின் Creative producer ஸ்ரீராம் தெரிவித்துள்ளார். படம் வெளியாகி 3 வாரங்கள் ஆன நிலையில், இப்படத்தை அதிக ரசிகர்கள் தியேட்டர்களை நோக்கி வருவதா...
MAANAADU TRAILER HAS REACHED ONE CRORE VIEWS

MAANAADU TRAILER HAS REACHED ONE CRORE VIEWS

English News, News
One of the much-anticipated movies in the industry is Silambarasan's Maanaadu which is directed by Venkat Prabhu. On October 2, the trailer of Maanaadu was dropped online and it received a monstrous positive response among the audience. The trailer of Maanaadu was unveiled on multiple social media platforms. Director AR Murugadoss, Nivin Pauly, Nani and Rakshit Shetty released the trailer in Tamil, Malayalam, Telugu and Kannada, respectively. As the trailer suggests, Maanaadu is a political thriller that explores the time loop concept, where one or two characters get stuck in a day and the events repeat till they crack it. For this movie, Simbu underwent a drastic physical transformation during the lockdown last year and shed several kilos to lead a healthy life. The movie is titled...
சென்னையில் பிரம்மாண்ட செட் – இறுதிகட்ட படப்பிடிப்பில் மாநாடு

சென்னையில் பிரம்மாண்ட செட் – இறுதிகட்ட படப்பிடிப்பில் மாநாடு

News, Tamil News
ஈஸ்வரன் திரைப்படத்திற்கு பின் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் திரைப்படம் மாநாடு. இப்படம் தொடர்பான போஸ்டர்கள் ஏற்கனவே ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடையும் நிலையில் உள்ளது. படத்தின் இறுதிகட்ட காட்சி ஒரு அரசியல் மாநாடு நடக்கும் இடத்தில் நடிப்பது போல எடுக்கப்படவுள்ளது. எனவே, சென்னை அடுத்துள்ள பூந்தமல்லியில் உள்ள ஒரு ஸ்டுடியோவில் பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டுள்ளது. அங்குதான் படத்தின் இறுதிகட்ட காட்சிகள் படம்பிடிக்கப்படவுள்ளது. இதற்காக சிம்பு முழு ஒத்துழைப்பு கொடுப்பதாக படக்குழு பாராட்டி வருகிறது....