web analytics
Thursday, February 9SOCIAL MEDIA

Tag: maanaadu

இந்த ஆண்டின் மெகா பிளாக்பஸ்டர்!…மாநாடு படத்தின் வசூல் இத்தனை கோடியா?!…

இந்த ஆண்டின் மெகா பிளாக்பஸ்டர்!…மாநாடு படத்தின் வசூல் இத்தனை கோடியா?!…

News, Tamil News
சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்க சிம்பு நடித்த திரைப்படம் மாநாடு. இப்படம் கடந்த வருடம் நவம்பர் 25ம் தேதி வெளியானது. இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, ஒய்.ஜி.மகேந்திரன், பிரேம்ஜி, கல்யாணி பிரியதர்ஷன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். டைம் லூப் திரில்லராக வெளியான இப்படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. பல வருடங்களுக்கு பின் மாநாடு திரைப்படம் சிம்புவுக்கு ஒரு நல்ல கம்பேக் திரைப்படமாக இருந்தது. மேலும், இப்படம் நல்ல வசூலையும் பெற்றுள்ளது. பல தியேட்டர்களில் இப்படம் ஹவுஸ் புல்லாக ஓடியது. குறிப்பாக இப்படத்தில் எஸ்.ஜே. சூர்யாவின் நடிப்பு ரசிகர்களை கவர்ந்துள்ளது. இப்படம் தமிழகத்தில் மட்டும் ரூ.100 கோடி வசூலை நெருங்கியதாக கூறப்பட்டது. இந்நிலையில், இப்படம் உலகம் முழுவதும் சேர்த்து ரூ.117 கோடி வசூல் செய்து இந்த ஆண்டின் மெகா பிளாக்பஸ்டர் படமாக மாறியுள்ளது என இப்படத்தின் தயாரிப்பாளர...
அதிர வைக்கும் லிப் கிஸ் காட்சிகள்…. மன்மத லீலை Glimpse வீடியோ..

அதிர வைக்கும் லிப் கிஸ் காட்சிகள்…. மன்மத லீலை Glimpse வீடியோ..

News, Special Video, Tamil News, Videos
மாநாடு படத்தை இயக்கி கொண்டிருந்த போதே வெங்கட்பிரபு சத்தமில்லமால் மன்மத லீலை என்கிற படத்தை இயக்கி வந்தார். இப்படம் கமல்ஹாசனை வைத்து பாலச்சந்தர் இயக்கிய மன்மத லீலையின் ரீமேக் ஆகும். பல வருடங்கள் கழித்து இப்படம் ரீமேக் ஆகவுள்ளது. இப்படத்தில் அசோக் செல்வன் ஹீரோவாக நடித்துள்ளார். சம்யுக்தா, ரியா, ஸ்ம்ரிதி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இப்படத்தில் கிளுகிளுப்பான முத்தக்காட்சிகள் மற்றும் படுக்கையறை காட்சிகள் இடம் பெற்றுள்ளது. இந்நிலையில், இப்பத்தின் கிளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. https://www.youtube.com/watch?v=JvKlOJNE1fk...
மாநாடு ஹிட்.. சம்பளத்தை தாறுமாறாக ஏற்றிய வெங்கட்பிரபு…

மாநாடு ஹிட்.. சம்பளத்தை தாறுமாறாக ஏற்றிய வெங்கட்பிரபு…

News, Tamil News
சென்னை 28 திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனரானவர் வெங்கட் பிரபு. இவர் இசையமைப்பாளர் மற்றும் இயக்குனர் கங்கை அமரனின் மூத்த மகன் ஆவார். சென்னை 28 ஹிட் அடிக்கவே சரோஜா, கோவா என சில படங்கள் எடுத்தார். ஆனால், அஜித்தை வைத்து அவர் எடுத்த மங்காத்த திரைப்படம் அவரை முன்னணி இயக்குனராக மாற்றியது. அதன் பின்னரும் அவர் சில படங்கள் எடுத்தார். ஆனால், ரசிகர்களை கவரவில்லை. சிம்புவை வைத்து அவர் இயக்கிய மாநாடு திரைப்படம் அவரின் திரை வாழ்வை மாற்றியுள்ளது. மாநாடு திரைப்பட்டம் கிட்டதட்ட 100 கோடி வசூலை எட்டியது. மாநாடு படத்திற்கு அவர் வாங்கிய சம்பளம் ரூ. 4 கோடி மட்டுமே. ஆனால், தற்போது ஒரு தெலுங்கு படத்திற்கு அவர் பேசியுள்ள சம்பளம் ரூ.15 கோடி என்கிறார்கள். அதேநேரம், ஒரு புதிய தமிழ் படத்தை இயக்க ரூ.7 கோடி சம்பளமும் அவருக்கு பேசப்பட்டுள்ளது. எப்படியோ, மாநாடு திரைப்படம் அவரை எங்கோ கொண்டு சென்றுவிட்டது....
MAANADU 50TH DAY CELEBRATION

MAANADU 50TH DAY CELEBRATION

English News, News
Maanadu movie was released recently in the theatres on November 25. This movie marks the comeback of Simbu. Directed by Venkat Prabhu and produced by Suresh Kamatchi. Along with Simbu, Sj Suryah has also acted in the movie. Their duo gave a very good presence on the screen. Today on January 13th, the movie marks the 50th day of success. As a token of gratitude, the producer has shared his happiness on his social media handles. He wrote, " However the start is, the end must be great. ‘Maanaadu’ has smashed all the barriers from the beginning of the film to its release and today it marks the fiftieth day. It was the most challenging time and these 50 days are equivalent to 100 days. ‘Maanaadu’ retained its place despite the arrival of new films. Success is not something we s...
மாநாடு வெளியாகி 50 நாட்கள்… நெகிழ்ச்சியுடன் நன்றி கூறிய சுரேஷ் காமாட்சி…

மாநாடு வெளியாகி 50 நாட்கள்… நெகிழ்ச்சியுடன் நன்றி கூறிய சுரேஷ் காமாட்சி…

News, Tamil News
சுரேஷ் கமாட்சி தயாரிப்பில் சிம்பு நடித்த மாநாடு படம் வெளியாகி மாபெரும் ஹிட் அடித்தது. இப்படத்தை வெங்கட் பிரபு தயாரித்திருந்தார். பல தடைகளை மீறி இப்படம் வெற்றி பெற்றது. டைம் லூப் திரில்லர் வகையில் எடுக்கப்பட்ட இந்த படம் ரசிகர்களை கவர்ந்தது. இப்படம் வெளியாகி இன்றோடு 50 நாட்கள் ஆகிவிட்ட நிலையில், எல்லோருக்கும் நன்றி கூறியுள்ளார். இது தொடர்பாக தனது அவர் முகநூலில் பதிவிட்டுள்ளதாவது: தொடக்கம் எப்படியானதாக இருந்தாலும், முடிவை சிறப்பானதாக்கிவிட வேண்டும். மாநாடு படத்தின் தொடக்கம் முதல் வெளியீடு வரை இருந்த எல்லா தடங்கல்களையும்அடித்து நொறுக்கிவிட்டு இன்றோடு ஐம்பதாவது நாள் என்ற அழகிய நிறைவை எட்டியுள்ளது. நிச்சயம் 100 நாட்கள் சுவரொட்டி ஒட்டியே ஆக வேண்டும் என எனது எதிர்பார்ப்பு உள்ளது. 50 நாட்கள் இந்த சிக்கலான காலகட்டத்தில் படம் திரையரங்கில் ஓடுவது மிக சவாலானது. இந்த 50 நாட்கள் 100 நாட்களுக்கு இணைய...
Silambarasan’s Maanadu remake rights acquitred by Suresh Productions!! Details Here

Silambarasan’s Maanadu remake rights acquitred by Suresh Productions!! Details Here

English News, News
Silambarasan TR starrer Maanaadu released recently and ended up being a commercially hit sci-fi movie at the box office. The film had SJ Suryah as an antagonist and his role in the movie was appreciated by the fans. Also starring Kalyani Priyadarshan, S. A. Chandrasekhar, Y. G. Mahendran, Karunakaran, Premgi Amaren, Aravind Akash among others in pivotal roles. Directed by  Venkat Prabhu, now the latest update we have is that Suresh Productions has the Telugu dubbing rights and official remake rights of the movie in all Indian languages. This news was officially confirmed by Suresh Productions on their official social media handle. Here is the post below: https://twitter.com/SureshProdns/status/1478985212969193474?s=20 The film received positive response from the fans and criti...
மாநாடு பட வெற்றிக்கு நன்றி…. ரசிகர்களை சந்திக்கும் சிம்பு…

மாநாடு பட வெற்றிக்கு நன்றி…. ரசிகர்களை சந்திக்கும் சிம்பு…

News, Tamil News
சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்க சிம்பு நடித்த திரைப்படம் மாநாடு. இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, ஒய்.ஜி.மகேந்திரன்,பிரேம்ஜி, கல்யாணி பிரியதர்ஷன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். டைம் லூப் திரில்லராக வெளியான இப்படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது, பல வருடங்களுக்கு பின் மாநாடு திரைப்படம் சிம்புவுக்கு ஒரு நல்ல கம்பேக் திரைப்படமாக இருந்தது. மேலும், இப்படம் நல்ல வசூலையும் பெற்றுள்ளது. பல தியேட்டர்களில் இப்படம் ஹவுஸ்புல்லாக ஓடியது. குறிப்பாக இப்படத்தில் எஸ்.ஜே. சூர்யாவின் நடிப்பு ரசிகர்களை கவர்ந்துள்ளது. இப்படம் ரூ.100 கோடி வரை வசூல் செய்ததாக கூறப்படுகிறது. இப்படத்தின் வெற்றி விழா சமீபத்தில் நடந்தது. இந்த விழாவில் படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டனர். ஆனால்,சிம்பு கலந்து கொள்ளவில்லை. இந்நிலையில், சிம்பு ரசிகர்களுக்கு நன்றி கூறும் நிகழ்ச்சியை நடத்தவுள்ளார். விரைவில் அவர...
விஷாலுக்கு வில்லனாகும் எஸ்.ஜே. சூர்யா – புதிய பட அப்டேட்…

விஷாலுக்கு வில்லனாகும் எஸ்.ஜே. சூர்யா – புதிய பட அப்டேட்…

News, Tamil News
வாலி திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் எஸ்.ஜே. சூர்யா. இப்படத்தில் அஜித்தை இரட்டை வேடத்தில் நடிக்க வைத்து ஹிட் கொடுத்தார். அப்படத்திற்கு பின் விஜய் - ஜோதிகாவை வைத்து குஷி படத்தை இயக்கினார். அப்படமும் சூப்பர் வெற்றி அடைந்தது. அதன்பின் நடிக்கும் ஆசை வந்துவிட அவர் இயக்கும் படங்களில் அவரே நடிக்க துவங்கினார். ஆ.ஆ, இசை, நியூ என சில படங்களை இயக்கி நடித்தார். ஆனால், அவை பெரிதாக ரசிகர்களை கவரவில்லை.எனவே, மற்ற இயக்குனர்களின் படங்களில் நடிக்க துவங்கினார். அவரின் முகத்திற்கு வில்லன் வேடங்கள் கிடைத்தன. விஜய் நடித்த மெர்சல் படத்திலும், முருகதாஸ் இயக்கிய ஸ்பைடர் படத்திலும் டெரர் வில்லனாக நடித்தார். சிம்பு நடித்த மாநாடு படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார். இப்படத்தின் வெற்றிக்கு அவர் முக்கிய காரணமாக இருந்தார். இந்நிலையில், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் நடிக்கவுள்...
சிம்புவுக்கு ஜோடியாக இயக்குனர் ஷங்கரின் மகள்…புதிய பட தகவல்…

சிம்புவுக்கு ஜோடியாக இயக்குனர் ஷங்கரின் மகள்…புதிய பட தகவல்…

News, Tamil News
நடிகர் சிம்பு, எஸ்.ஜே. சூர்யா, எஸ்.ஏ.சந்திரசேகரன் உள்ளிட்ட பலரின் நடிப்பில் சமீபத்தில் வெளியான மாநாடு திரைப்படம் ரூ.100 கோடி வசூலை தொட்டுள்ளது. பல வருடங்களுக்கு பின் மாநாடு படம் சிம்புவுக்கு வெற்றிப்படமாக அமைந்துள்ளது. இப்படத்திற்கு பின் கொரோனா குமார் என்கிற படத்தில் சிம்பு நடிக்கவுள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளது. இப்படத்தை ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படத்தை இயக்கிய கோகுல் இயக்கவுள்ளார். இந்நிலையில், இப்படத்தில் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி சிம்புவுக்கு ஜோடியாக நடிக்கவுள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளது. இது தொடர்பான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இப்படத்தை வேல்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இந்த நிறுவனம்தான் தற்போது சிம்பு நடித்து வரும் ‘வெந்து தணிந்தது காடு’ படத்தை தயாரித்து வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்த பின் கொரோனா குமார் படத்...
மாநாடு படத்தில் முதலில் நடிக்கவிருந்தது அந்த நடிகர்தான்.. வெங்கட்பிரபு கூறிய ரகசியம்..

மாநாடு படத்தில் முதலில் நடிக்கவிருந்தது அந்த நடிகர்தான்.. வெங்கட்பிரபு கூறிய ரகசியம்..

News, Tamil News
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு, எஸ்.ஜே.சூர்யா, ஒய்.ஜி.மகேந்திரன்,பிரேம்ஜி, கல்யாணி பிரியதர்ஷன் என பலரும் நடித்து சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்த திரைப்படம் மாநாடு. ஒரு டைம் லூப் திரில்லராக இப்படத்தை உருவாக்கி அதில் வெற்றி பெற்றுள்ளார் வெங்கட்பிரபு. பல வருடங்களுக்கு பின் இப்படம் சிம்புவுக்கு ஒரு நல்ல கம்பேக் திரைப்படமாக மாநாடு அமைந்துள்ளது. மேலும், இப்படம் நல்ல வசூலையும் பெற்றுள்ளது. தியேட்டர்கள் ஹவுஸ்புல்லாக ஓடிக்கொண்டிருக்கிறது. குறிப்பாக இப்படத்தில் எஸ்.ஜே. சூர்யாவின் நடிப்பு ரசிகர்களை கவர்ந்துள்ளது. இப்படத்தில் மெயின் வில்லனாக நடித்தவர் ஒய்.ஜி.மகேந்திரன். இவரின் நடிப்பை பலரும் பாராட்டியிருந்தனர். அதே நேரம் முதலில் அந்த வேடத்தில் நடிக்க விருந்தது மறைந்த பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம்தானாம். சில காரணங்களால் அவரால் நடிக்க முடியாமல் போக ஒய்.ஜி.மகேந்திரனை நடிக்க வைத்துள்ளனர். ...
ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட மாநாடு சண்டை காட்சி வீடியோ..

ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட மாநாடு சண்டை காட்சி வீடியோ..

News, Special Video, Tamil News, Videos
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு, எஸ்.ஜே.சூர்யா, ஒய்.ஜி.மகேந்திரன்,பிரேம்ஜி, கல்யாணி பிரியதர்ஷன் என பலரும் நடித்து சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்த திரைப்படம் மாநாடு. ஒரு டைம் லூப் திரில்லராக இப்படத்தை உருவாக்கி அதில் வெற்றி பெற்றுள்ளார் வெங்கட்பிரபு. பல வருடங்களுக்கு பின் இப்படம் சிம்புவுக்கு ஒரு நல்ல கம்பேக் திரைப்படமாக மாநாடு அமைந்துள்ளது. மேலும், இப்படம் நல்ல வசூலையும் பெற்றுள்ளது. தியேட்டர்கள் ஹவுஸ்புல்லாக ஓடிக்கொண்டிருக்கிறது. குறிப்பாக இப்படத்தில் எஸ்.ஜே. சூர்யாவின் நடிப்பு ரசிகர்களை கவர்ந்துள்ளது. இப்படத்தின் இடம் பெற்ற பல காட்சிகள் ரசிகர்களை சிலாகிக்க வைத்தாலும், ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட ஒரு சண்டை காட்சி சண்டை காட்சியை விரும்பும் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது. இந்நிலையில், அந்த சண்டை காட்சியில் நீக்கப்பட்ட காட்சி ஒன்றை மாநாடு படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி த...
MAANAADU TRAILER HAS REACHED ONE CRORE VIEWS

MAANAADU TRAILER HAS REACHED ONE CRORE VIEWS

English News, News
One of the much-anticipated movies in the industry is Silambarasan's Maanaadu which is directed by Venkat Prabhu. On October 2, the trailer of Maanaadu was dropped online and it received a monstrous positive response among the audience. The trailer of Maanaadu was unveiled on multiple social media platforms. Director AR Murugadoss, Nivin Pauly, Nani and Rakshit Shetty released the trailer in Tamil, Malayalam, Telugu and Kannada, respectively. As the trailer suggests, Maanaadu is a political thriller that explores the time loop concept, where one or two characters get stuck in a day and the events repeat till they crack it. For this movie, Simbu underwent a drastic physical transformation during the lockdown last year and shed several kilos to lead a healthy life. The movie is titled...
PRODUCER OF MAANAADU MOVIE SAYS THAT…..

PRODUCER OF MAANAADU MOVIE SAYS THAT…..

English News, News
Silambarasan is one of the popular actors in the Kollywood town. One of his upcoming movies Maanaadu has got more expectations among the audience. The movie is helmed by Venkat Prabhu. The upcoming movie is touted to be a political action drama. The movie will also show the newer dimension of Simbu in which he plays the role of Abdul Khaaliq. The movie features Kalyani Priyadarshan as the female lead role and SJ Suryah as the antagonist. The cast list also includes Bharathiraja, SA Chandrasekhar, Karunakaran, Premgi Amaran, Daniel Annie Pope, Manoj Bharathiraja.   Almost most of the movie is completed and only the last few minor portions are leftover. The movie is produced by Suresh Kamatchi and he has been giving a continuous update to make the audience more excited about the mo...
மாநாடு படப்பிடிப்பில் சக நடிகர்களுன் சிம்பு – வைரல் புகைப்படம்

மாநாடு படப்பிடிப்பில் சக நடிகர்களுன் சிம்பு – வைரல் புகைப்படம்

News, Tamil News
ஈஸ்வரன் திரைப்படத்திற்கு பின் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் திரைப்படம் மாநாடு. இப்படம் தொடர்பான போஸ்டர்கள் ஏற்கனவே ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடையும் நிலையில் உள்ளது. படத்தின் இறுதிகட்ட காட்சி ஒரு அரசியல் மாநாடு நடக்கும் இடத்தில் நடிப்பது போல எடுக்கப்படவுள்ளது. எனவே, சென்னை அடுத்துள்ள பூந்தமல்லியில் உள்ள ஒரு ஸ்டுடியோவில் பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டுள்ளது. அங்குதான் படத்தின் இறுதிகட்ட காட்சிகள் படம்பிடிக்கப்படவுள்ளது. இதற்காக சிம்பு முழு ஒத்துழைப்பு கொடுப்பதாக படக்குழு பாராட்டி வருகிறது. இந்நிலையில், படப்பிடிப்பு சக நடிகர்களுடன் சிம்பு அமர்ந்திருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
அந்த இயக்குனருடன் மீண்டும் ஒரு படம் – சிம்பு மாஸ் அறிவிப்பு

அந்த இயக்குனருடன் மீண்டும் ஒரு படம் – சிம்பு மாஸ் அறிவிப்பு

News, Tamil News
சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடித்து முடித்துள்ள திரைப்படம் ஈஸ்வரன். இப்படம் பொங்கலை முன்னிட்டு வருகிற 14ம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில், சிம்பு, சுசீந்திரன், பாரதிராஜா மற்றும் சிம்பு ரசிகர்கள் பலரும் கலந்து கொண்டனர். இந்த விழாவில் பேசிய சிம்பு ‘மாநாடு, பத்து தல படத்திற்கு பின் மீண்டும் சுசீந்திரன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளேன். அந்த படம் இந்த வருட தீபாவளிக்கு வெளியாகும். இது தவிர மேலும் 3 படங்களிலும் நடிக்க உள்ளேன்’ எனவும் அவர் தெரிவித்தார்....