மாஸ்டர் “படத்தின் மூன்றாம் பார்வை !

   

“மாஸ்டர் “படத்தின் முதல் பார்வை வெளியாகியுள்ளது

தளபதி 64 திரைப்படத்தை XB பிலிம் கிரியேட்டர்ஸ் நிறுவனம் சார்பில் சேவியர் பிரிட்டோ தயாரிக்கிறார் . இந்த படத்திற்கு “மாஸ்டர்” என அதிகாரப்பூர்வமாக தலைப்பு வைக்கப்பட்டுள்ளது  .இந்தப் படத்தை மாநகரம் ,கைதி படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ்  இயக்குகிறார் . ராக்ஸ்டார் அனிரூத்  இசையமைக்கிறார். … Read More