யுடியூப்பில் சாதனை செய்த ‘வாத்தி கம்மிங்’ பாடல் வீடியோ….
2021-03-21
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வெளியான திரைப்படம் மாஸ்டர். இப்படத்தில் இடம் பெற்ற வாத்தி கம்மிங் பாடல் யுடியூப்பில் வெளியாகி பலத்த வரவேற்பை பெற்றது. இப்பாடலை இதுவரை 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது.Continue Reading