மாஸ்டர் வெளியாகி 50 நாட்கள்… மாஸான வீடியோவை பகிர்ந்த லோகேஷ் கனகராஜ்…
2021-03-03
விஜய் நடிப்பில் பொங்கலன்று வெளியான திரைப்படம் மாஸ்டர். 8 மாதங்களாக தியேட்டர் திறக்காமல் மூடிக்கிடந்த நிலையில் இப்படம் வெளியானதால் குடும்பம் குடும்பமாக இப்படத்தை ரசிகர்கள் சென்று பார்த்ததால் இப்படம் மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது. இப்படம்Continue Reading