
Ivana
பாலா இயக்கத்தில் ஜோதிகா, ஜி.வி.பிரகாஷ் உள்ளிட்ட பலரும் நடித்து உருவான திரைப்படம் நாச்சியார். இப்படத்தில் ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக நடித்தவர் இவானா.
சமீபத்தில் இவரை வைத்து ஒரு போட்டோஷூட் நடத்தப்பட்டது. இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக வலம் வந்து கொண்டிருக்கிறது.