Wednesday, April 14SOCIAL MEDIA
Shadow

Tag: Nelson

தடபுடலாக நடந்த தளபதி 65 பட பூஜை – வைரல் புகைப்படங்கள்

தடபுடலாக நடந்த தளபதி 65 பட பூஜை – வைரல் புகைப்படங்கள்

Event Gallery, Gallery, News, Tamil News
கோலமாவு கோகிலா, டாக்டர் ஆகிய படங்களை இயக்கிய நெல்சன் இயக்கத்தில் விஜய் ஒரு புதிய படத்தில் நடிக்கவிருக்கிறார். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார். இப்படத்தில் பூஜா ஹெக்டே விஜய்க்கு ஜோடியாக நடிக்கவுள்ளார். இப்படத்தின் பட்பபிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது. இந்நிலையில், இப்படத்தின் பூஜை இன்று நடபெற்றது. இதில், விஜய் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. ...
மீண்டும் விஜயை இயக்கும் அட்லீ?… ரசிகர்கள் அப்செட்

மீண்டும் விஜயை இயக்கும் அட்லீ?… ரசிகர்கள் அப்செட்

News, Tamil News
மாஸ்டருக்கு பின் நெல்சன் இயக்கத்தில் விஜய் ஒரு புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இப்படம் விஜய்க்கு 65வது திரைப்படமாகும் இப்படத்திற்கு பின் விஜயின் 66வது திரைப்படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இப்படத்தை அட்லியே இயக்கட்டும் என விஜய் கூறிவிட்டாராம். ஏற்கனவே, தெறி, மெர்சல், பிகில் என 3 திரைப்படங்களை இயக்கியவர். எனவே, வேறு இயக்குனர் படத்தில் விஜய் நடிப்பார் என எதிர்பார்த்த ரசிகர்களை இந்த செய்தி அப்செட் ஆக்கியுள்ளதாம்.. ...
விஜய் படத்தில் வில்லனாக நடிக்கிறாரா அருண் விஜய்? – உண்மை இதுதான்!..

விஜய் படத்தில் வில்லனாக நடிக்கிறாரா அருண் விஜய்? – உண்மை இதுதான்!..

News, Tamil News
என்னை அறிந்தால் திரைப்படத்தில் அஜித்திற்கு வில்லனாக நடித்தவர் அருண்விஜய். பல வருடங்களாக அவர் நடித்து வந்தாலும் அப்படமே அவரை ரசிகர்களிடம் கொண்டு சேர்த்தது. அதன்பின் பல திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தது. தடம் திரைப்படத்தின் வெற்றி அருண் விஜயை முன்னணி ஹீரோவில் ஒருவராக மாற்றியது. எனவே, பல படங்களில் நடிக்க அவர் ஒப்பந்தம் செய்யப்பட்டு நடித்து வருகிறார். இந்நிலையில், நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிக்கவுள்ள புதிய படத்தில் அருண் விஜய் வில்லனாக நடிக்கவுள்ளார் என்கிற செய்தி பரவி வருகிறது. ஆனால், அருண் விஜய் தரப்பில் இதற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக படக்குழு எதுவும் பேசவில்லை எனக்கூறப்பட்டுள்ளது. அப்படியே அழைத்தாலும் பல படங்களில் நடித்து வரும் அருண் விஜய் மீண்டும் வில்லனாக நடிக்க வாய்ப்பில்லை எனக் கூறப்படுகிறது....
தளபதி 65 ரிலீஸ் எப்போது தெரியுமா? : ஸ்கெட்ச் போட்டு வேலை செய்யும் விஜய்-நெல்சன்

தளபதி 65 ரிலீஸ் எப்போது தெரியுமா? : ஸ்கெட்ச் போட்டு வேலை செய்யும் விஜய்-நெல்சன்

News, Tamil News
மாஸ்டர் திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகவுள்ள நிலையில், விஜயின் அடுத்த படத்தை இயக்குனர் நெல்சன் இயக்குவது உறுதியாகியுள்ளது. இவர் ஏற்கனவே கோலமாவு கோகிலா எனும் வெற்றிபடத்தை இயக்கிவர். தற்போது சிவகார்த்திகேயனை வைத்து ‘டாக்டர்’படத்தை இயக்கி வருகிறார். தற்போது அவர் இயக்கப்போவது விஜயின் 65 வது படமாகும். இப்படத்தின் படப்பிடிப்பு மார்ச் மாதம் துவங்குகிறது. மூன்று கட்ட படப்பிடிப்புகளை நடத்தி முடித்து அடுத்த தீபாவளி பண்டிகைக்கு இப்படத்தை வெளியிட விஜயும், நெல்சனும் திட்டமிட்டுள்ளனர். 2021 பொங்கலுக்கு மாஸ்டர், தீபாவளிக்கு நெல்சன் படம் என ஒரே வருடத்தில் விஜயின் 2 படங்கள் வெளியாவது குறிப்பிடத்தக்கது....