
பஞ்சாயத்து ஓவர்.. நாளை வெளியாகும் ‘நெஞ்சம் மறப்பதில்லை’…
இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் உருவான திரைப்படம் நெஞ்சம் மறப்பதில்லை. இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, ரெஜினா, நந்திதா ஸ்வேதா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இப்படம் 2 வருடங்களுக்கு முன்பே தயாராகி விட்டது. ஆனால், சில காரணங்களால் படம் வெளியாகவில்லை.தற்போது பஞ்சாயத்துக்கள் பேசி முடிக்கப்பட்டு ஒருவழியாக வருகிற 5ம் தேதி இப்படம் வெளியாவதாக் அறிவிக்கப்பட்டது. மேலும், இப்படத்தின் ஸ்னீக் பீக் வீடியோவும் வெளியானது.
ஆனால், இப்படத்திற்கு தடை விதிக்கும்படி ரேடியன்ஸ் மீடியா சார்பில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், நெஞ்சம் மறப்பதில்லை படத்தின் தயாரிப்பு நிறுவனமான எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் நிறுவனம் தங்களுக்கு ரூ.1.24 கோடி பாக்கி வைத்திருப்பதால் படத்திற்கு தடை விதிக்கும் படி தெரிவிக்கப்பட்டது. அதை ஏற்று நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியது. இது இப்படத்தை எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்க...