web analytics
Wednesday, July 6SOCIAL MEDIA

Tag: oscar award

சாரிப்பா உன்னை அடிச்சிட்டேன்!… நடிகரிடம் மன்னிப்பு கேட்ட வில்ஸ் ஸ்மித்..

சாரிப்பா உன்னை அடிச்சிட்டேன்!… நடிகரிடம் மன்னிப்பு கேட்ட வில்ஸ் ஸ்மித்..

News, Tamil News
ஆஸ்கர் விருது வழங்கும் விழா நேற்று அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்றது. இதில், சிறந்த திரைப்படம், சிறந்த நடிகர், சிறந்த நடிகை உள்ளிட்ட விருதுகள் அறிவிக்கப்பட்டது. இண்டிபெண்டன்ஸ் டே, அலாவுதின் உள்ளிட்ட பல ஹாலிவுட் படங்களில் நடித்தவர் வில் ஸ்மித். இவர் கிங் ரிச்சர்ட் எனும் படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதை பெற்றார். இது இவரின் முதல் ஆஸ்கர் விருது ஆகும். ஹாலிவுட் காமெடி நடிகர் கிரிஸ் ராக் மேடையில் எல்லோரையும் சிரிக்க வைக்க பேசிக்கொண்டிருந்த போது வில்ஸ் ஸ்மித்தின் மனைவியின் மொட்டை தலை பற்றி கிண்டலடித்தார். ஒரு நோயால் அவரின் தலை முடி கொட்டிய நிலையில் அவர் இப்படி கிண்டலடித்தது வில் ஸ்மித்துக்கு பிடிக்கவில்லை. எனவே, மேடையில் ஏறி அந்த நடிகருக்கு ஒரு அறை விட்டார். மேலும், தனது இருக்கையில் வந்து அமர்ந்து ‘என் மனைவியின் தலை முடி பற்றி பேசாதே’ என கத்தினார். இது சர...
ஆஸ்கர் வாய்ப்பை இழந்த ஜெய்பீம்…. அப்செட்டில் சூர்யா ரசிகர்கள்….

ஆஸ்கர் வாய்ப்பை இழந்த ஜெய்பீம்…. அப்செட்டில் சூர்யா ரசிகர்கள்….

News, Tamil News
சூர்யா தயாரித்து நடித்து வெளியான திரைப்படம் ஜெய்பீம். இப்படம் சில வருடங்களுக்கு முன்பு விருதாச்சலம் அருகே நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டிருந்தது. இப்படத்தை ரசிகர்கள், திரைத்துறையினர், சமூக ஆர்வலர்கள், வழக்கறிஞர்கள் என பல்வேறு துறையை சார்ந்தவர்களும் பாராட்டியிருந்தனர். இப்படம் பல விருதுகளையும் பெருமையையும் பெற்றது. இந்த படத்தை தயாரித்ததற்காக உலகளாவிய சமூக ஆஸ்கர் விருது சூர்யாவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. பல நாடுகளில் நடைபெறும் திரைப்பட விழாக்களிலும் இப்படம் திரையிடப்பட்டு வருகிறது. Noida International Film Festival – அதாவது நொய்டா திரைப்பட விழாவில் திரையிட இப்படம் தேர்வானது. ஒருபக்கம், சிறந்த வெளிநாட்டு படத்திற்கான ஆஸ்கர் விருது ஜெய்பீம் படத்திற்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், 94வது ஆஸ்கர் விருதுக்கு சிறந்த திரைப்பட பிரிவில் பங்கேற்கும் திரைப்படங்...