web analytics
Friday, November 25SOCIAL MEDIA

Tag: oscar awards 2020

ஆஸ்கார் விருது பட்டியலுக்கு முன்னேறிய சூரரைப்போற்று….

ஆஸ்கார் விருது பட்டியலுக்கு முன்னேறிய சூரரைப்போற்று….

News, Tamil News
சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்து வெளியான திரைப்படம் சூரரைப்போற்று. இப்படம் ரசிகர்களிடையே சிறந்த வரவேற்பை பெற்றது. சமீபத்தில் இப்படம் ஆஸ்கார் விருதுக்கான பட்டியலில் பரிந்துரை செய்யப்பட்டது. தற்போது 366 திரைப்படங்களில்ன் பட்டியலில் சூரரைப்போற்று இடம் பெற்றுள்ளது. சூர்யா சிறந்த நடிகர் பட்டியலிலும், அவருக்கு ஜோடியாக நடித்த அபர்ணா பாலமுரளி சிறந்த நடிகை பட்டியலிலும் இடம் பெற்றுள்ளனர். மார்ச் 5ம் தேதி முதல் 10ம் தேதிவரை வாக்குபதிவு நடைபெற்று, பின் இறுதி பட்டியல் வெளியாகும். இந்த செய்தி சூர்யா ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது....