இயக்குனர் பா.ரஞ்சித்துடன் சீயான் விக்ரம் இணைந்துள்ள ‘தங்கலன்’ படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன் துவங்கி இடைவிடாது நடந்து வருகிறது. ஆங்கிலேயர் காலத்தில் KGF பின்னணியில் எடுக்கப்பட்ட இந்த பீரியட் படத்திற்கு G.V இசையமைத்துள்ளார்.Continue Reading