எதற்கும் துணிந்தவன் பட ரிலீஸ் தேதி அறிவிப்பு…. சூர்யா ஃபேன்ஸ் செம ஹேப்பி…
2022-02-01
பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள திரைப்படம் எதற்கும் துணிந்தவன். இந்த படத்தில் டாக்டர் படத்தில் நடித்த பிரியங்கா மோகன் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்துள்ளார். மேலும், சூரி, சத்தியராஜ் உள்ளிட்ட பலரும் இப்படத்தில் நடித்துள்ளனர். சன்Continue Reading