
பவானி ரெட்டியின் செம க்யூட் புகைப்படங்கள்.. செம வைரல்…
தெலுங்கில் சில சீரியல்களில் நடித்தவர் பவானி ரெட்டி..
தமிழில் சின்ன தம்பி, ரெட்டை வால் குருவி ஆகிய சீரியல்களிலும் நடித்துள்ளார்.
தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார்.
இவரின் சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக வலம் வருகிறது.