web analytics
Wednesday, July 6SOCIAL MEDIA

Tag: Pondiyan stores

தாவணி பாவாடையில் அழகோ அழகு… லைக்ஸ் குவிக்கும் காவ்யாவின் புகைப்படம்…

தாவணி பாவாடையில் அழகோ அழகு… லைக்ஸ் குவிக்கும் காவ்யாவின் புகைப்படம்…

Actress Gallery, Gallery, News, Tamil News
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை வேடத்தில் நடித்தவர் நடிகர் சித்ரா. சில மாதங்களுக்கு முன்பு அவர் தற்கொலை செய்து கொண்டு மரணமடைந்தார். அதன்பின் அந்த சீரியலில் அவரின் வேடத்தில் நடிக்க வந்தவர் காவ்யா அறிவுமணி. இந்நிலையில், தாவணி பாவாடை அணிந்து சமீபத்தில் அவரை வைத்து ஒரு போட்டோஷூட் நடத்தப்பட்டது. அந்த புகைப்படங்களை காவ்யா பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாக வலம் வருகிறது. ...
எந்த நடிகையும் வேண்டாம்!.. முடிவுக்கு வரும் முல்லை வேடம்.. ரசிகர்கள் அதிர்ச்சி…

எந்த நடிகையும் வேண்டாம்!.. முடிவுக்கு வரும் முல்லை வேடம்.. ரசிகர்கள் அதிர்ச்சி…

News, Tamil News
  விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் மூலம் பிரபலமான நடிகை சித்ரா சமீபத்தில் தற்கொலை செய்து கொண்டார். இவரை தற்கொலைக்கு தூண்டியதாக அவரின் கணவர் ஹேமந்தை போலீசார் கைது செய்துள்ளனர். இந்நிலையில், பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை வேடத்தை முடிவுக்கு கொண்டு வர சீரியல் டீம் முடிவு செய்துள்ளதாம். அவரின் கதாபாத்திரம் இறந்து விட்டது போல் காட்சி அமைக்க முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. முல்லை வேடத்தில் சித்ராவை தவிர வேறு யாரையும் நாங்கள் ஏற்க மாட்டோம் என அந்த சீரியலின் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வந்தது குறிப்பிடத்தக்கது....