web analytics
Tuesday, July 5SOCIAL MEDIA

Tag: prabudeva

21 வருடம் கழித்து மீண்டும் சிங் இன் த ரைன்… வைரலாகும் வடிவேலு-பிரபுதேவா வீடியோ…

21 வருடம் கழித்து மீண்டும் சிங் இன் த ரைன்… வைரலாகும் வடிவேலு-பிரபுதேவா வீடியோ…

News, Special Video, Tamil News, Videos
தமிழ் சினிமாவில் வடிவேலு - பிரபுதேவா காம்பினேஷனில் பல காமெடி காட்சிகள் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்துள்ளது. ராசய்யா, காதலன், மிஸ்டர் ரோமியோ என பல படங்களில் பிரபுதேவா-வடிவேலு இணைந்து நடித்துள்ளனர். அதில் முக்கியமானது மனதை திருடிவிட்டாய் படத்தில் இடம் பெற்ற காமெடி காட்சிகள்தான். ‘ஒய் பிளட் சேம் பிளட்’ உள்ளிட்ட வசனங்கள் மிகவும் பிரபலமானது. மனம் கொத்தி பறவை திரைப்படம் வெளியாகி 21 வருடங்கள் ஆகிவிட்ட நிலையில், இப்படத்தில் வடிவேல் பாடும் ‘சிங் இன் த ரைன்’ பாடலை சமீபத்தில் பிரபுதேவாவும், வடிவேலும் நேரில் சந்தித்த போது வடிவேல் ஃபர்மான்சுடன் பாடிக்காட்டிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. https://twitter.com/Vadiveluhere/status/1515618870786023428...
சைக்கோ கில்லராக பிரபுதேவா – அதிர வைக்கும் பகீரா டீசர் வீடியோ

சைக்கோ கில்லராக பிரபுதேவா – அதிர வைக்கும் பகீரா டீசர் வீடியோ

News, Tamil News
நடன இயக்குனர், நடிகர், இயக்குனர் என பல்வேறு முகங்களை கொண்டவர் பிரபுதேவா. தற்போது தெலுங்கில் உருவாகியுள்ள ‘பகீரா’ என்கிற படத்தில் ஏராளமான வேடங்களில் பெண்களை ஏமாற்றி அவர்களை கொலை செய்யும் வேடத்தில் அவர் நடித்துள்ளார். இப்படத்தில் ரம்யா நம்பீசன், சஞ்சிதா ஷெட்டி, காயத்ரி சங்கர், ஜனனி ஐயர், சாக்‌ஷி அகர்வால் மற்றும் சோனியா அகர்வால் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளார். தமிழிலும் இப்படம் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகிறது. இப்படத்தை ‘திரிஷா இல்லனா நயன்தாரா’ படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தின் டீசர் வீடியோ வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.   ...