Monday, June 14SOCIAL MEDIA
Shadow

Tag: Priya Bhavani Shankar

பூஜையுடன் துவங்கிய ஹரி – அருண் விஜய் படம் : வைரல் புகைப்படங்கள்

பூஜையுடன் துவங்கிய ஹரி – அருண் விஜய் படம் : வைரல் புகைப்படங்கள்

News, Tamil News
சரத்குமார், விக்ரம், விஷால், சூரி என முன்னணி ஹீரோக்களை வைத்து பரபர ஆக்‌ஷன் படங்களை இயக்கியவர் ஹரி. இவர் தற்போது தனது மைத்துனர் ஹரியை வைத்து ஒரு புதிய படத்தை இயக்கவுள்ளார். இப்படத்திற்கு இன்னும் தலைப்பு வைக்கப்படவில்லை. இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் துவங்கியது. அருண் விஜய்க்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்கவுள்ளார். அவரும் இப்பட பூஜையில் கலந்து கொண்டார். அதோடு பிரகாஷ்ராஜ், ராதிகா உள்ளிட்ட பலரும் இப்படத்தில் நடிக்கின்றனர். இப்படத்தை டிரம்ஸ்டிக் புரடெக்‌ஷன் தயாரிக்கவுள்ளது....
பூஜையுடன் துவங்கிய ‘ருத்ரன்’ – வைரலாகும் புகைப்படம்

பூஜையுடன் துவங்கிய ‘ருத்ரன்’ – வைரலாகும் புகைப்படம்

News, Tamil News
தமிழ் சினிமால் காஞ்சனா திரைப்படம் மூலம் முன்னணி ஹீரோவாக உயர்ந்தவர் ராகவா லாரன்ஸ். நடிப்பது மட்டுமில்லாமல் இயக்குனராகவும் வெற்றி பெற்றவர். இவர் இயக்கத்தில் காஞ்சனா பாலிவுட்டில் அக்‌ஷய் குமார் நடிக்க லஷ்மி என்கிற பெயரில் வெளியானது. அடுத்து கே.பி.செல்வன் இயக்கத்தில் ருத்ரன் என்கிற படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் கடந்த வருடம் அக்டோபர் மாதமே வெளியானது. இந்நிலையில், இன்று பூஜையுடன் இப்படம் துவங்கியது. இப்படத்தில் லாரன்ஸுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்கவுள்ளார். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கவுள்ளார்....
PRIYA BHAVANI SIGNS A BIGGIE IN TOLLYWOOD

PRIYA BHAVANI SIGNS A BIGGIE IN TOLLYWOOD

English News, News
Priya Bhavani Shankar is roped into a big movie. Currently, she has many movies in the pipeline including Indian 2. This movie is directed by Shankar. The film is the sequel of Indian which was released in the 90s. She is also a part of a movie with Harish Kalyan which is the official Tamil remake of Telugu movie Pelli Choopulu. This movie is directed by Karthik Sundar and Vishal Chandrashekar is composing for the film and also has Kuruthi Aattam, Bommai, and so on in her list. Now as per the information, she has been signed in a big movie in the Tollywood industry. In this movie, she is set to pair opposite Naga Chaitanya. This movie will be directed by Manam and 24 fame director Vikram Kumar. This upcoming movie will be produced by Dil Raju. This news is unexpected and a very big ...