web analytics
Tuesday, December 6SOCIAL MEDIA

Tag: Rajini

வசூலில் ரஜினியை நெருங்கிய கமல் – மாஸ் காட்டும் விக்ரம்….

வசூலில் ரஜினியை நெருங்கிய கமல் – மாஸ் காட்டும் விக்ரம்….

News, Tamil News
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, சூர்யா, பஹத் பாசில் ஆகியோர் நடித்துள்ள திரைப்படம் விக்ரம். இப்படம் கடந்த 3ம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. 4 வருடங்களுக்கு பின் கமல்ஹாசன் படம் வெளியாவது அவரின் ரசிகர்களை சந்தோஷப்படுத்தியுள்ளது. இப்படம் ரசிகர்களை கவர்ந்து வெற்றிப்படமாக மாறியுள்ளது. இப்படம் நல்ல வசூலை பெற்று வருகிறது. படம் வெளியான அன்றே தமிழகத்தில் ஒரே நாளில் ரூ.25 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. படம் வெளியாகி ஒரு வாரம் ஆகிவிட்ட நிலையில், உலக அளவில் இப்படம் ரூ.250 வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. ரஜினி நடிப்பில் வெளியான 2.0 படத்திற்கு பின் வேகமாக ரூ.250 கோடி வசூலை ஈட்டிய படம் என்கிற பெருமையை விக்ரம் படம் பெற்றுள்ளது. இதுவரை தமிழகத்தில் மட்டும் இப்படம் ரூ.83 கோடி வசூலை தாண்டியுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. பல வருடங்களுக்கு சினிமாவில் இருக்கும் கமல் முதல் ம...
வயசானாலும் கிங் என நிரூபித்த கமல்….தர்பாரை பீட் செய்யும் விக்ரம்…..

வயசானாலும் கிங் என நிரூபித்த கமல்….தர்பாரை பீட் செய்யும் விக்ரம்…..

News, Tamil News
ரஜினி,கமல் இருவரும் நல்ல நண்பர்கள் என்றாலும் சினிமா என வந்தால் இருவருக்கும் எப்போதும் போட்டிதான். இது பல வருடமாக தொடர்ந்து வருகிறது. 4 வருடங்களுக்கு பின் கமல்ஹாசன் நடிப்பில் விக்ரம் திரைப்படம் வெளியாகவுள்ளது. இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். இப்படத்தில் விஜய் சேதுபதி, பஹத்பாசில் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இப்படத்தின் டிரெய்லர் வீடியோ சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இந்த வீடியோவை இதுவரை 17 மில்லியன் பேர் பார்த்துள்ளனர். ஒரு மில்லியன் பேர் இந்த வீடியோவை லைக் செய்துள்ளனர். ரஜினியின் தர்பார் பட டிரெய்லர் வீடியோ ரூ.7 லட்சம் லைக்குகளை பெற்றது. மெநெலும்,20 மில்லியன் பேர் பார்த்துள்ளனர்.ரஜினியின் தர்பார் பட டிரெய்லர் சாதனையை கமலின் விக்ரம் பட டிரெய்லர் விரைவில் முறியடிக்கும் என கணிக்கப்படுகிறது....
அதிரடி திருப்பம்..!..நெல்சனா? அட்லீயா?…என்ன முடிவெடுக்க போகிறார் ரஜினி?….

அதிரடி திருப்பம்..!..நெல்சனா? அட்லீயா?…என்ன முடிவெடுக்க போகிறார் ரஜினி?….

News, Tamil News
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்க விஜய், பூஜா ஹெக்டே, யோகிபாபு உள்ளிட்ட பலரும் நடித்து கடந்த 13ம் தேதி வெளியான திரைப்படம் பீஸ்ட். இப்படத்திற்கு அதிகமான எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், இப்படம் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என விமர்சனங்கள் எழுந்தது. நெல்சனின் ஸ்டைலே இப்படத்தில் இல்லை எனவும், காமெடி எதுவும் வொர்க் ஆக வில்லை எனவும், கதை, திரைக்கதையில் சுவாரஸ்யம் இல்லை எனவும் பொதுவான ரசிகர்கள் தெரிவித்தனர். பீஸ்ட் வேஸ்ட் என்கிற ரீதியில் சமூக வலைத்தளங்களில் பலரும் கருத்து தெரிவித்தனர். இப்படத்தை கிண்டலடித்து மீம்ஸ்களும் தாறுமாறாக வெளியானது. ரஜினியின் அடுத்த படத்தை சன்பிக்சர்ஸ் தயாரிக்க நெல்சன் இயக்கவுள்ளதாக ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, பீஸ்ட் படத்தை பார்க்க விரும்பிய ரஜினி சன் பிக்சர்ஸ் அலுவலகத்தில் இப்படத்தை பார்த்துள்ளார். ஆனால், அவருக்கும் படம் பெரிதாக ஈர்க்கவ...
பீஸ்ட் பட ரிசல்ட் எதிரொலி!… நெல்சனை கழட்டி விடுவாரா ரஜினி?….

பீஸ்ட் பட ரிசல்ட் எதிரொலி!… நெல்சனை கழட்டி விடுவாரா ரஜினி?….

News, Tamil News
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்க விஜய், பூஜா ஹெக்டே, யோகிபாபு உள்ளிட்ட பலரும் நடித்து கடந்த 13ம் தேதி வெளியான திரைப்படம் பீஸ்ட். இப்படத்திற்கு அதிகமான எதிர்பார்ப்பு இருந்தது. விஜய் ரசிகர்கள் பல நாட்களுக்கு டிக்கெட் ரிசர்வ் செய்து வைத்துள்ளனர். ஆனால், இப்படம் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என விமர்சனங்கள் எழுந்தது. நெல்சனின் ஸ்டைலே இப்படத்தில் இல்லை எனவும், காமெடி எதுவும் வொர்க் ஆக வில்லை எனவும், கதை, திரைக்கதையில் சுவாரஸ்யம் இல்லை எனவும் பொதுவான ரசிகர்கள் தெரிவித்தனர். பீஸ்ட் வேஸ்ட் என்கிற ரீதியில் சமூக வலைத்தளங்களில் பலரும் கருத்து தெரிவித்தனர். இப்படத்தை கிண்டலடித்து மீம்ஸ்களும் தாறுமாறாக வெளியானது. ரஜினியின் அடுத்த படத்தை சன்பிக்சர்ஸ் தயாரிக்க நெல்சன் இயக்கவுள்ளதாக ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, பீஸ்ட் படத்தை பார்க்க விரும்பிய ரஜினி சன் பிக்சர்ஸ் அலுவலக...