சின்ன சின்ன வேடங்களில் நடித்து வருபவர் சாக்ஷி...
பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார்.
சமூகவலைத்தளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
சமீபத்தில் பகிர்ந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
மாடல் மற்றும் நடிகையாக வலம் வருபவர் நடிகை சாக்ஷி...
பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார்.
கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
நடிகை, மாடல் என வலம் வருபவர் நடிகை சாக்ஷி...
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானார்.
இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
இவரின் சமீபத்திய புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
கமல்ஹாசன் நடத்தி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தமிழ் ரசிகர்களிடம் பிரபலமானவர் சாக்ஷி அகர்வால். அந்நிகழ்ச்சி முடிந்த பின் சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து தனது புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். இதன் தொடர்ச்சியாக அரண்மனை 3 உள்ளிட்ட சில படங்களில் அவருக்கும் வாய்ப்பு கிடைத்தது.
இந்நிலையில், கவர்ச்சியான உடையில் போஸ் கொடுத்து புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களை சொக்க வைத்துள்ளார்.
View this post on Instagram
A post shared by Sakshi Agarwal|Actress (@iamsakshiagarwal)
...
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் சாக்ஷி அகர்வால். அந்நிகழ்ச்சிக்கு பின் அரண்மணை 3 உள்ளிட்ட சில படங்களில் நடிக்க அவருக்கு வாய்ப்பு கிடைத்தது.
ஒரு பக்கம் தனது இன்ஸ்டாகிராம் மற்றும் டிவிட்டர் பக்கங்களில் தனது கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.
இந்நிலையில், அவர் நடிப்பில் உருவாகியுள்ள தி நைட் (The Night) திரைப்படத்தின் அசத்தலான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை பகிர்ந்துள்ளார். இப்படம் அதிர வைக்கும் திரில்லர் காட்சிகளை கொண்டது குறிப்பிடத்தக்கது. இப்படத்தை ரங்கா புனவேஸ்வர் என்பவர் இயக்கியுள்ளார்.
View this post on Instagram
A post shared by Sakshi Agarwal|Actress (@iamsakshiagarwal)
...