Friday, May 14SOCIAL MEDIA
Shadow

Tag: Selva raghavan

செல்வராகவனுக்கு பிறந்தநாள் ட்ரீட் – சாணி காயிதம் கலக்கல் போஸ்டர் வெளியீடு

செல்வராகவனுக்கு பிறந்தநாள் ட்ரீட் – சாணி காயிதம் கலக்கல் போஸ்டர் வெளியீடு

News, Tamil News
காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலணி, ஆயிரத்தில் ஒருவன் உள்ளிட்ட ரசிகர்களை கவர்ந்த திரைப்படங்களை இயக்கியவர் செல்வராகவன். தற்போது தனுஷை வைத்து ஒரு புதிய படத்தை இயக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இவர் இயக்கத்தில் உருவான நெஞ்சம் மறப்பதில்லை திரைப்படம் இன்று திரையரங்கில் வெளியாகியுள்ளது. இன்று செல்வராகவனின் பிறந்த நாள் ஆகும். எனவே, அவர் நடித்து வரும் சாணி காயிதம் படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.     View this post on Instagram   A post shared by Gitanjali Selvaraghavan (@gitanjaliselvaraghavan) ...
பஞ்சாயத்து ஓவர்.. நாளை வெளியாகும் ‘நெஞ்சம் மறப்பதில்லை’…

பஞ்சாயத்து ஓவர்.. நாளை வெளியாகும் ‘நெஞ்சம் மறப்பதில்லை’…

News, Tamil News
  இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் உருவான திரைப்படம் நெஞ்சம் மறப்பதில்லை. இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, ரெஜினா, நந்திதா ஸ்வேதா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இப்படம் 2 வருடங்களுக்கு முன்பே தயாராகி விட்டது. ஆனால், சில காரணங்களால் படம் வெளியாகவில்லை.தற்போது பஞ்சாயத்துக்கள் பேசி முடிக்கப்பட்டு ஒருவழியாக வருகிற 5ம் தேதி இப்படம் வெளியாவதாக் அறிவிக்கப்பட்டது. மேலும், இப்படத்தின் ஸ்னீக் பீக் வீடியோவும் வெளியானது. ஆனால், இப்படத்திற்கு தடை விதிக்கும்படி ரேடியன்ஸ் மீடியா சார்பில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், நெஞ்சம் மறப்பதில்லை படத்தின் தயாரிப்பு நிறுவனமான எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் நிறுவனம் தங்களுக்கு ரூ.1.24 கோடி பாக்கி வைத்திருப்பதால் படத்திற்கு தடை விதிக்கும் படி தெரிவிக்கப்பட்டது. அதை ஏற்று நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியது. இது இப்படத்தை எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்க...
நெஞ்சம் மறப்பதில்லை வெளியாகுமா? – நீதிமன்ற தீர்ப்பால் அதிர்ச்சி

நெஞ்சம் மறப்பதில்லை வெளியாகுமா? – நீதிமன்ற தீர்ப்பால் அதிர்ச்சி

News, Tamil News
இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் உருவான திரைப்படம் நெஞ்சம் மறப்பதில்லை. இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, ரெஜினா, நந்திதா ஸ்வேதா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இப்படம் 2 வருடங்களுக்கு முன்பே தயாராகி விட்டது. ஆனால், சில காரணங்களால் படம் வெளியாகவில்லை.தற்போது பஞ்சாயத்துக்கள் பேசி முடிக்கப்பட்டு ஒருவழியாக வருகிற 5ம் தேதி இப்படம் வெளியாவதாக் அறிவிக்கப்பட்டது. மேலும், இப்படத்தின் ஸ்னீக் பீக் வீடியோவும் வெளியானது. இந்நிலையில், இப்படத்திற்கு தடை விதிக்கும்படி ரேடியன்ஸ் மீடியா சார்பில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், நெஞ்சம் மறப்பதில்லை படத்தின் தயாரிப்பு நிறுவனமான எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் நிறுவனம் தங்களுக்கு ரூ.1.24 கோடி பாக்கி வைத்திருப்பதால் படத்திற்கு தடை விதிக்கும் படி தெரிவிக்கப்பட்டது. அதை ஏற்று நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது....
ஒரு வழியாக வெளியாகும் செல்வராகவனின் ‘நெஞ்சம் மறப்பதில்லை’…

ஒரு வழியாக வெளியாகும் செல்வராகவனின் ‘நெஞ்சம் மறப்பதில்லை’…

News, Tamil News
2017ம் ஆண்டு செல்வராகவன் இயக்கத்தில் உருவான பேய் திரைப்படம் ‘நெஞ்சம் மறப்பதில்லை’. இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, ரஜினி கேஸந்த்ரா, நந்திதா ஸ்வேதா உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். ரசிகர்கள் இப்படத்தை பெரிதும் எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால், சில காரணங்களால் இப்படம் வெளியாகவில்லை. தற்போது 4 வருடம் ஆகிவிட்ட நிலையில் மார்ச் மாதம் 5ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது....