web analytics
Saturday, January 28SOCIAL MEDIA

Tag: Sivakarthikeyan

ஏ.ஆர்.முருகதாஸுடன் இணைகிறாரா சிவகார்த்திகேயன்?

ஏ.ஆர்.முருகதாஸுடன் இணைகிறாரா சிவகார்த்திகேயன்?

News, Tamil News
சில மாதங்களுக்கு முன்பு, பிரபல திரைப்பட தயாரிப்பாளர் ஏ.ஆர்.முருகதாஸ் சிலம்பரசனுடன் கைகோர்த்து ஒரு ஃபேன்டஸி என்டர்டெய்னருக்காக இணையவுள்ளதாக செய்திகள் வந்தன. இருப்பினும், துப்பாக்கி இயக்குனர் மற்றொரு திட்டத்தின் ப்ரீ-புரொடக்‌ஷனில் வேலை செய்யத் தொடங்கியுள்ளார் என்றும், அதில் நடிகர் சிவகார்த்திகேயன் முக்கிய வேடத்தில் நடிக்க வாய்ப்பு இருப்பதாகவும் கேள்விப்படுகிறோம். சுவாரஸ்யமாக, நடிகர் இதற்கு முன்பு 2014-ல் மான் கராத்தே திரைப்படத்தில் பணியாற்றினார், அதில் முருகதாஸ் கதை எழுத்தாளர் மற்றும் இணை தயாரிப்பாளராக இருந்தார். அதை உறுதிப்படுத்த இயக்குனரை அணுகியபோது, ​​அவர் சொல்லத் தயாராக இருந்தார், “பேசுவதற்கு இது மிகவும் சீக்கிரம். ” இந்த காம்போ ஒன்று சேருமா என்று பொறுத்திருந்து பார்ப்போம்....
இப்படி பண்ணா படம் சூப்பர் ஹிட்!…சிவகார்த்திகேயனின் புதிய செண்டிமெண்ட் இதுதானாம்!…

இப்படி பண்ணா படம் சூப்பர் ஹிட்!…சிவகார்த்திகேயனின் புதிய செண்டிமெண்ட் இதுதானாம்!…

News, Tamil News
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக மாறியிருப்பவர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான டாக்டர் மற்றும் டான் என இரண்டு படங்களுமே வசூலை வாரி குவித்தது. தற்போது அயலான், பிரின்ஸ் என 2 திரைப்படங்களில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். இதில் பிரின்ஸ் திரைப்படம் தமிழ், தெலுங்கு என 2 மொழிகளிலும் வெளியாகவுள்ளது. இப்படத்தை தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கி வருகிறார். இப்படத்தில் ஆர்.ஆர்.ஆர் படத்தில் நடித்த வெளிநாட்டு நடிகை நடித்து வருகிறார். இப்படத்தின் ரிலீஸ் தேதி முதலில் ஆகஸ்டு 31ம் தேதி என அறிவிக்கப்பட்டு பின் மாற்றப்பட்டது. ஆனால், திடீரென இப்படம் தீபாவளி ரிலீஸ் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு பின்னணியில் ஒரு காரணம் இருப்பதாக கூறப்படுகிறது. தீபாவளி, பொங்கல் ரிலீஸ் என்றாலே அது ஸ்பெஷல்தான். மேலும், சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டாக்டர் மற்றும் டான் என இரண்டு தி...
THE FIRST LOOK POSTER AND THE TITLE OF SK20 IS OUT NOW

THE FIRST LOOK POSTER AND THE TITLE OF SK20 IS OUT NOW

English News, News
Actor Sivakarthikeyan is one of the top biggest stars in the industry. His movies always strike very hard and hit a huge success. Now he is currently busy with his 20th movie under the directorial venture of Anudeep KV. The flick features Sathyaraj, Naveen Polishetty, and Ukraine actress Maria Ryaboshapka. The special factor is that Sathyaraj and Sivakarthikeyan are uniting for a movie for almost after 8 years. The production was started on Feb 10th in Karaikudi, Sivagangai district in Tamil Nadu and also shot in Pondicherry. Bankrolled by Arun Viswa's Shanti Talkies, Sri Venkateshwara Cinemas LLP, Suresh Productions and Sivakarthikeyan. Thaman composes the music. The bilingual movie will be released soon in theatres in Tamil and Telugu. https://twitter.com/SVCLLP/status/1534...
SIVAKARTHIKEYAN MEETS SUPER STAR!

SIVAKARTHIKEYAN MEETS SUPER STAR!

English News, News
Sivakarthikeyan is a popular actor in the industry. A hard worker who has reached miles with consistent hard work and dedication. His recent release Don has him tremendous success and appreciation from various people in the industry. The movie has achieved many crores of collection. Following the success, today Sivakarthikeyan has met the superstar, Rajinikanth. And the photo he shared on his social media handle turned viral. He wrote, "With the Don of Indian Cinema. Met Superstar Rajinikanth sir and got his blessings...That 60 minutes will be a lifetime memory... Thank you so much Thalaiva for your time and valuable appreciation for DON." https://twitter.com/Siva_Kartikeyan/status/1531154210389397505?s=20&t=7A8HDBJdLSIywt44nw0PPA Rajinikanth usually will watch the movie...
SIVAKARTHIKEYAN WILL PAIR UP WITH THIS BOLLYWOOD ACTRESS FOR HIS NEXT MOVIE

SIVAKARTHIKEYAN WILL PAIR UP WITH THIS BOLLYWOOD ACTRESS FOR HIS NEXT MOVIE

English News, News
Sivakarthikeyan is the most popular actor in the industry. Recently his growth in the field has been tremendous and he has reached great heights by giving continuous blockbuster hit movies like Doctor and Don. Now the update regarding his next flick has been revealed. Earlier it was reported that he will work in a movie with Sai Pallavi under the Directorial debut of Rajkumar Periyaswamy and will be bankrolled by Kamal Haasan's Raj Kamal Films International. Before commencing this project he will be making a quick movie under his production with the director Madonne Ashwin who has given a movie like Mandela in the industry. The exciting factor is the Bollywood actress Kiara Advani is all set for playing the female lead in the movie. However, the offi...
சிவகார்த்திகேயனுக்கு மீண்டும் ஒரு அசத்தல் ஹிட்!… டான் எவ்வளவு வசூல் தெரியுமா?…

சிவகார்த்திகேயனுக்கு மீண்டும் ஒரு அசத்தல் ஹிட்!… டான் எவ்வளவு வசூல் தெரியுமா?…

News, Tamil News
டாக்டர் படத்திற்கு பின் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் டான். இப்படம் கடந்த13ம் தேதி வெளியானது. இப்படத்தை சிபி சக்ரவர்த்தி எனும் இளம் இயக்குனர் இயக்கியுள்ளார். இப்படத்தில் பிரியங்கா மோகன், எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இப்படம் கல்லூரி மாணவர்களின் வாழ்க்கை மற்றும் அதன் பின் அவர்கள் வாழ்க்கையில் எப்படி வெற்றி பெற்றார்கள் என்பதை சென்டிமெண்ட் கலந்த காட்சிகளுடன் சிறப்பாக எடுக்கப்பட்டிருப்பதாக பலரும் தெரிவித்தனர். ஒரு தந்தை தன்னுடைய மகன் வெற்றி அடைவதற்காக அவரிடம் எவ்வளவு கடுமையாக நடந்து கொள்கிறார் என்பது காட்சிகளாக வைக்கப்பட்டிருந்தது. இப்படம் நல்ல வசூலை பெற்று வந்தது. இந்நிலையில், இப்படம் இந்தியா மற்றும் வெளிநாட்டு உரிமை அனைத்தும் சேர்த்து ரூ.100 கோடியை வசூல் செய்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது....
ரஜினியின் புதிய படத்தில் நடிப்பது உண்மையா?…. சிவகார்த்திகேயன் விளக்கம்….

ரஜினியின் புதிய படத்தில் நடிப்பது உண்மையா?…. சிவகார்த்திகேயன் விளக்கம்….

News, Tamil News
பீஸ்ட் படத்திற்கு பின் நெல்சன் ரஜினியை வைத்து ஒரு புதிய படத்தை இயக்கவுள்ளார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இது ரஜினியின் 169வது திரைப்படமாகும். இப்படத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் பிரியங்கா மோகன் ஆகியோர் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார்கள் என செய்திகள் வெளியானது. ஆனால், நெல்சனோ, சிவகார்த்திகேயனோ இதுபற்றி எங்கும் பேசவில்லை. இந்நிலையில், சமீபத்தில் இதுபற்றி கருத்து தெரிவித்த சிவகார்த்திகேயன் சமீபத்தில் இதுபற்றி கருத்து தெரிவித்த சிவகார்த்திகேயன் ‘என் ஊருக்கு சென்றிருந்த போது என் பெரியம்மா இதுபற்றி கேட்டார்கள். அவர்களுக்கு கூட ரீச் ஆகியுள்ளது. ஆனால், எனக்குதான் எதுவும் தெரியவில்லை. அந்த படத்தில் நடிப்பது பற்றி நெல்சன் என்னிடம் எதுவும் பேசவில்லை. நானும் அவரிடம் கேட்கவில்லை. ஆனால், செய்தி ஓடிக்கொண்டிருக்கிறது’ என தெரிவித்துள்ளார்....
கோலிவுட் டானாக மாறிய சிவகார்த்திகேயன்…4 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?…

கோலிவுட் டானாக மாறிய சிவகார்த்திகேயன்…4 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?…

News, Tamil News
டாக்டர் படத்திற்கு பின் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் டான். இப்படத்தை சிபி சக்ரவர்த்தி எனும் இளம் இயக்குனர் இயக்கியுள்ளார். இப்படத்தில் பிரியங்கா மோகன், எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இப்படம் கடந்த 13ம் தேதி தமிழகமெங்கும் திரையரங்குகளில் வெளியானது. இப்படம் கல்லூரி மாணவர்களின் வாழக்கை மற்றும் அதன் பின் அவர்கள் வாழ்க்கையில் எப்படி வெற்றி பெற்றார்கள் என்பதை சென்டிமெண்ட் கலந்த காட்சிகளுடன் சிறப்பாக எடுக்கப்பட்டிருப்பதாக பலரும் தெரிவித்து வருகின்றனர். இப்படத்திற்கு நேர்மறையான விமர்சனங்கள் வருவது அப்படகுழுவினருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இப்படம் வெளியான முதல் நாளில் தமிழகத்தில் மட்டும் ரூ.9 கோடியையும், உலகமெங்கும் சேர்த்து இப்படம் ரூ.13 கோடியை வசூல் செய்தது. படத்திற்கு நல்ல விமர்சனங்கள் வருவதால் தியேட்டர்களில் கூட்டம் அலை மோதுகிற...
அடிச்சி தூக்கிய டான்…முதல் நாள் வசூல் எத்தனை கோடி தெரியுமா?…

அடிச்சி தூக்கிய டான்…முதல் நாள் வசூல் எத்தனை கோடி தெரியுமா?…

News, Tamil News
டாக்டர் படத்திற்கு பின் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் டான். இப்படத்தை சிபி சக்ரவர்த்தி எனும் இளம் இயக்குனர் இயக்கியுள்ளார். இப்படத்தில் பிரியங்கா மோகன், எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இப்படம் நேற்று தமிழகமெங்கும் திரையரங்குகளில் வெளியானது. அதிகாலை காட்சிகள் சில திரையரங்குகளில் திரையிடப்பட்டது. இப்படம் கல்லூரி மாணவர்களின் வாழக்கை மற்றும் அதன் பின் அவர்கள் வாழ்க்கையில் எப்படி வெற்றி பெற்றார்கள் என்பதை சென்டிமெண்ட் கலந்த காட்சிகளுடன் சிறப்பாக எடுக்கப்பட்டிருப்பதாக பலரும் தெரிவித்து வருகின்றனர். இப்படத்திற்கு நேர்மறையான விமர்சனங்கள் வருவது அப்படகுழுவினருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இப்படம் நேற்று ஒரு நாளில் தமிழகத்தில் மட்டும் ரூ.9 கோடியை வசூல் செய்துள்ளது. உலகமெங்கும் சேர்த்து இப்படம் ரூ.13 கோடியை வசூல் செய்துள்ளது. ...
SIVAKARTHIKEYAN’S NEXT MOVIE WILL BE OUT SOON!

SIVAKARTHIKEYAN’S NEXT MOVIE WILL BE OUT SOON!

English News, News
Sivakarthikeyan is experiencing the grand success of his film Din released today. Meanwhile now a super exciting update has been revealed regarding his next movie. It is reported that SK 20's production is almost completed and it's near an end. SK 20 is a bilingual movie which will be released in Tamil and Telugu. The movie features Ukrainian actress Maria Ryaboshapka, Ritu Varma, Sathyaraj, Naveen Polishetty, Premgi Amaren and Prankster Rahul in prominent roles. The shooting was held at Karaikal and Pondicherry in February. The team has to complete only two songs it seems. Also, an exciting update is that Sivakarthikeyan has penned lyrics for a song, Arivu for a song and Vignesh Shivan to pen the lyrics for one and Rokesh for another. Produced by Sree Venkateswara Cinemas LLP, S...
சிவகார்த்திகேயனின் டான் படம் எப்படி?…. ரசிகர்கள் சொல்வது என்ன?…

சிவகார்த்திகேயனின் டான் படம் எப்படி?…. ரசிகர்கள் சொல்வது என்ன?…

News, Tamil News
டாக்டர் படத்திற்கு பின் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் டான். இப்படத்தை சிபி சக்ரவர்த்தி எனும் இளம் இயக்குனர் இயக்கியுள்ளார். இப்படத்தில் பிரியங்கா மோகன், எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இப்படம் இன்று தமிழகமெங்கும் திரையரங்குகளில் வெளியானது. அதிகாலை காட்சிகள் சில திரையரங்குகளில் திரையிடப்பட்டது. இப்படம் கல்லூரி மாணவர்களின் வாழக்கை மற்றும் அதன் பின் அவர்கள் வாழ்க்கையில் எப்படி வெற்றி பெற்றார்கள் என்பதை சென்டிமெண்ட் கலந்த காட்சிகளுடன் சிறப்பாக எடுக்கப்பட்டிருப்பதாக பலரும் தெரிவித்து வருகின்றனர். இப்படம் எப்படி இருக்கிறது என முதல் காட்சியை பார்த்த ரசிகர்கள் டிவிட்டரில் தெரிவித்து வருகின்றனர். முதல் பாதி கல்லூரி வாழ்க்கை, காமெடி காட்சிகள் என செல்வதாகவும், 2ம் பாகம், தந்தை-மகன் உறவு மற்றும் செண்டிமெண்ட் காட்சிகள் என செல்வதாகவும் தெரிவித்துள்...
இதனாலதான் சிவகார்த்திகேயன் ஒரு ஜென்டில்மேன்….என்ன செய்தார் தெரியுமா?…

இதனாலதான் சிவகார்த்திகேயன் ஒரு ஜென்டில்மேன்….என்ன செய்தார் தெரியுமா?…

News, Tamil News
சினிமா உலகை பொறுத்தவரை எப்போதும் போட்டி பொறாமைகள் இருக்கும். ஒருவரை எப்படி கீழே இறக்கிவிடுவது என்பதற்கு போட்டி போட்டு கண் முழித்து வேலை பார்ப்பார்கள். அதையும் மீறி தாக்கு பிடிப்பது என்பது சாமார்த்தியம்தான். குறிப்பாக நடிகர்களுக்குள் வெளியே சொல்லிக்கொள்ள முடியாக போட்டிகள் நிறைய இருக்கும். சில வருடங்களுக்கு முன்பு நடிகர் அருண்விஜய் தனது டிவிட்டர் பகக்த்தில் ‘யாருலாம் மாஸ் காட்டுறதுன்னு வெவஸ்த இல்லாம போச்சு..மக்களுக்கு புரியும்’ என பதிவிட்டிருந்தார்.ஒரு திரைப்பட விழாவில் ஜிம் பாய்ஸ் புடை சூழ சிவகார்த்திகேயன் வந்ததை பார்த்த காண்டில்தான் அவர் அப்படி பதிவிட்டார் என பலரும் கூறினர். இந்நிலையில், அவரின் மகன் அர்னவ் இன்று பிறந்த நாளை கொண்டாடும் நிலையில்,ரசிகர்களின் ஆசிர்வாதங்கள் அவருக்கு தேவை என அருண்விஜய் டிவிட்டரில் பதிவிட்டார்.இதைப்பார்த்த சிவகார்த்திகேயன் அவருக்கு வாழ்த்து கூறினார். மேலு...
DON MOVIE HAS RECEIVED U CERTIFICATE

DON MOVIE HAS RECEIVED U CERTIFICATE

English News, News
Don is the much-anticipated movie in the industry. Sivakarthikeyan has a huge fan base and the expectations for his movie will always be higher and he never fails to attain the expectations of his fans. Now the Don movie is all set for the big screen release on May 13. The movie features Priyanka Arul Mohan, Sj Suryah, Samuthirakani and Soori. Directed by Cibi Chakravarthi. Anirudh Ravichander has handled the music in the movie and scenes are captured by KS Bhaskaran and edited by Nagooran Ramachandran. Now the super exciting news is that Don movie has received a U certificate. https://twitter.com/LycaProductions/status/1523199819216347136?s=20&t=hlSUAnnyHh3MRW_RiKS-Ww The censor board will usually display a statutory warning when a smoking or alcoholic scene comes in a mo...
அந்த நடிகருடன் இணையும் வெங்கட்பிரபு…ரெண்டு பேரும் சேர்ந்தா வேற லெவல்தான்..

அந்த நடிகருடன் இணையும் வெங்கட்பிரபு…ரெண்டு பேரும் சேர்ந்தா வேற லெவல்தான்..

News, Tamil News
சென்னை 28 திரைப்படம் மூலம் இயக்குனரானவர் வெங்கட் பிரபு. மங்காத்தா படம் மூலம் உச்சம் தொட்டார். அடுத்தடுத்து அவர் இயக்கிய படங்கள் சறுக்கிய நிலையில் சிம்புவை வைத்து அவர் இயக்கிய மாநாடு திரைப்படம் மூலம் மீண்டும் வெற்றிப்பட இயக்குனராக மாறியுள்ளார்.மேலும், மாநாடு படத்துக்கு பின் வெளியான ‘மன்மதலீலை’ படமும் நல்ல வரவேற்பை பெற்றது. அடுத்து சமந்தாவின் முன்னாள் கணவர் நாக சைத்தன்யாவை வைத்து ஒரு புதிய தெலுங்கு படத்தை வெங்கட்பிரபு இயக்கவுள்ளார். இந்த படம் முடிந்த பின் சிவகார்த்திகேயனை வைத்து ஒரு புதிய படத்தை வெங்கட்பிரபு இயக்கவுள்ளார். இரண்டு பேருமே ரொம்ப ஜாலியான ஆட்கள். எனவே, அந்த படம் ரசிகர்களை மகிழ்விக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை....
ரஜினிக்கு மகனாக நடிக்கும் சிவகார்த்திகேயன்.. இது செம காம்போ!….

ரஜினிக்கு மகனாக நடிக்கும் சிவகார்த்திகேயன்.. இது செம காம்போ!….

News, Tamil News
அண்ணாத்த படம் கலவையான விமர்சங்களை பெற்றுள்ளதால் அடுத்து ஒரு ஹிட் படத்தை கொடுத்தே ஆக வேண்டும் என்கிற மன நிலையில் இருக்கிறார் ரஜினிகாந்த். அதனால்தான் பீஸ்ட் பட இயக்குனர் நெல்சனின் இயக்கத்தில் நடிக்க அவர் ஒப்புக்கொண்டுள்ளார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. நெல்சன் என்றாலே அவரின் படத்தில் சிவகார்த்திகேயன் ஒரு பாடல் எழுதுவார். ஆனால், ரஜினி படத்தில் அவரின் மகனாக நடிக்கும் ஒரு கேமியோ வேடத்தையும் நெல்சன் கொடுத்துள்ளாராம். மேலும், சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக டாக்டர் மற்றும் டான் ஆகிய படங்களில் சிவகார்த்திகேயனுடன் நடித்த பிரியங்கா மோகனும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கவுள்ளார் என செய்திகள் கசிந்துள்ளது. ரஜினியின் தீவிர ரசிகர் சிவகார்த்திகேயன். எனவே, இந்த வாய்ப்பு அவருக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளதால் அவர் உற்சாகமாக இருக்கிறாராம். இது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வ...