web analytics
Saturday, January 28SOCIAL MEDIA

Tag: Soorarai potru

மீண்டும் ஹிட் பட இயக்குனருடன் இணையும் சூர்யா…. அசத்தல் அப்டேட்…

மீண்டும் ஹிட் பட இயக்குனருடன் இணையும் சூர்யா…. அசத்தல் அப்டேட்…

News, Tamil News
சூர்யா பல படங்களில் நடித்திருந்தாலும் அவர் நடித்த சூரரைப்போற்று திரைப்படம் அவர் மீது ரசிகர்களுக்கு இருந்த இமேஜை மாற்றியது. பல வருடங்களாய் ஆக்‌ஷன் படங்களில் நடித்து வந்த சூர்யா, தனக்கு நடிக்கவும் தெரியும் என நிரூபித்தார். இப்படம் மூலம் சிறந்த நடிகராக மாறினார் சூர்யா. தற்போது இப்படம் பாலிவுட்டில் எடுக்கப்படவுள்ளது. இப்படத்தை சுதா கொங்கரா இயக்கியிருந்தார். சூர்யா தற்போது பாலா இயக்கத்தில் ஒரு படம் மற்றும் வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் என 2 படங்களில் ஒரே நேரத்தில் நடிக்கவுள்ளார். இந்த 2 படங்களும் முடிந்த பின் சிறுத்தை சிவா இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். அந்த படம் முடிந்த பின் மீண்டும் சுதா கொங்கராவுடன் சூர்யா இணையவுள்ளார். இப்படம் பற்றி கருத்து தெரிவித்துள்ள சுதா கொங்கரா ‘மீண்டும் சூர்யாவுடன் இணைவது உண்மைதான். ஆனால், அது பயோபிக் இல்லை. சூரரைப்போற்று படத்தை விட எனக்கு ரொம்ப ச...
ஆஸ்கார் விருது பட்டியலுக்கு முன்னேறிய சூரரைப்போற்று….

ஆஸ்கார் விருது பட்டியலுக்கு முன்னேறிய சூரரைப்போற்று….

News, Tamil News
சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்து வெளியான திரைப்படம் சூரரைப்போற்று. இப்படம் ரசிகர்களிடையே சிறந்த வரவேற்பை பெற்றது. சமீபத்தில் இப்படம் ஆஸ்கார் விருதுக்கான பட்டியலில் பரிந்துரை செய்யப்பட்டது. தற்போது 366 திரைப்படங்களில்ன் பட்டியலில் சூரரைப்போற்று இடம் பெற்றுள்ளது. சூர்யா சிறந்த நடிகர் பட்டியலிலும், அவருக்கு ஜோடியாக நடித்த அபர்ணா பாலமுரளி சிறந்த நடிகை பட்டியலிலும் இடம் பெற்றுள்ளனர். மார்ச் 5ம் தேதி முதல் 10ம் தேதிவரை வாக்குபதிவு நடைபெற்று, பின் இறுதி பட்டியல் வெளியாகும். இந்த செய்தி சூர்யா ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது....