web analytics
Sunday, October 2SOCIAL MEDIA

Tag: taanakkaan

இது நடக்கும் என கனவில் கூட நான் நினைக்கவில்லை…நெகிழ்ந்த விக்ரம் பிரபு..

இது நடக்கும் என கனவில் கூட நான் நினைக்கவில்லை…நெகிழ்ந்த விக்ரம் பிரபு..

News, Tamil News
கும்கி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் விக்ரம் பிரபு. இவர் நடிகர் பிரபுவின் மகன். நடிகர் திலகம் சிவாஜியின் பேரன். தொடக்கத்தில் சில வெற்றிபடங்களை கொடுத்தாலும் அவர் நடிப்பில் வெளியான பல படங்கள் பெரிதாக வெற்றியை பெறவில்லை. ஆனால், சமீபத்தில் ஓடிடியில் வெளியான டானாக்காரன் திரைப்படம் அவருக்கு வெற்றிப்படமாக அமைந்துள்ளது. இப்படத்தை இயக்குனர் தமிழ் என்பவர் இயக்கியுள்ளார். இவர் ஜெய்பீம் திரைப்படத்தில் டெரர் இன்ஸ்பெக்டராக வந்து திட்டு வாங்கியவர் ஆவார். இவர் ஒரு சிறந்த இயக்குனர் என்பதை இப்படத்தில் நிரூபித்துள்ளார். போலீஸ் அதிகாரிகள் பயிற்சி பள்ளியில் என்னென்ன பிரச்சனைகளை சந்திக்கிறார்கள் என்பதுதான் இப்படத்தின் கதை. இப்படத்தை ரசிகர்கள் மட்டுமில்லாமல் திரையுலகினரும் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில், இப்படத்தை பார்த்த நடிகர் ரஜினிகாந்த் விக்ரம் பிரபுவை தொலைப்பேசியில் தொடர்பு கொண்ட...