web analytics
Friday, September 30SOCIAL MEDIA

Tag: Teddy movie

ஓடிடி-யில் வெளியாகும் ஆர்யாவின் ‘டெடி’ : எப்போது தெரியுமா?

ஓடிடி-யில் வெளியாகும் ஆர்யாவின் ‘டெடி’ : எப்போது தெரியுமா?

News, Tamil News
டிக் டிக் டிக், நாய்கள் ஜாக்கிரதை, மிருதன் உள்ளிட்ட படங்களை இயக்கிய சக்தி சவுந்தரராஜன் இயக்கத்தில் ஆர்யா, சாயிஷா உள்ளிட்ட பலரும் நடித்துள்ள திரைப்படம் டெடி. காமெடி கலந்த திகில் திரைப்படமாக டெடி உருவாகியுள்ளது. இந்த படம் முடிந்து 2 வருடங்களுக்கும் மேலாகியும் இன்னும் வெளியாகவில்லை. இந்நிலையில், மார்ச் 19ம் தேதி இப்படம் நேரிடையாக ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாள் என 3 மொழிகளில் வெளியாவது குறிப்பிடத்தக்கது....