
செம ஹட்டாக போஸ் கொடுத்த ராஷ்மிகா மந்தனா – வைரல் புகைப்படங்கள்..
தெலுங்கில் கீதா கோவிந்தம் உட்பட பல திரைப்படங்களில் நடித்தவர் ராஷ்மிகா மந்தானா.
அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகியுள்ள புஷ்பா படத்திலும் நடித்துள்ளார்.
இவரின் கவர்ச்சி புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது.