web analytics
Friday, September 30SOCIAL MEDIA

Tag: thalaivar 169

தலைவர் 169 தலைப்பு வெளியானது!….அசத்தலான போஸ்டர் இதோ….

தலைவர் 169 தலைப்பு வெளியானது!….அசத்தலான போஸ்டர் இதோ….

News, Tamil News
பீஸ்ட் திரைப்படம் எதிர்மறையான விமர்சனங்களை பெற்ற நிலையில், அடுத்து சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்க ரஜினி நடிக்கும் ஒரு புதிய படம் உருவாகவுள்ளது. சிறையில் நடக்கும் சம்பவங்களை அடிப்படையாக கொண்டு உருவாகும் கதை என்பதால் இப்படத்திற்கு ஜெயிலர் என தலைப்பு வைக்கப்பட்டிருப்பதாக 2 நாட்களுக்குக்கு முன்பே செய்திகள் வெளியானது. தற்போது அந்த செய்தி சன் பிக்சர்ஸ் நிறுவனத்தால் உறுதி செய்யப்பட்டுள்ளது. ரஜினியின் அடுத்த படத்திற்கு ஜெயிலர் என்கிற தலைப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதோடு, ஒரு போஸ்டரும் வெளியிடப்பட்டுள்ளது. ஒரு பெரிய கத்தியில் ரத்தக்கறை படிந்திருப்பது போல அந்த போஸ்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது. ...
THALAIVAR 169 WILL START FROM THIS MONTH

THALAIVAR 169 WILL START FROM THIS MONTH

English News, News
One of the much-anticipated movies in the industry is Thalaivar's 169 helmed by Nelson Dhilipkumar and with music composed by Anirudh Ravichandran. There have been many speculations about the movie and its process. Now a crystal clear full stop is been kept for all the rumours with the official release of the first look poster and the title was also revealed. The title of the flick is kept as "Jailer" and the poster had a big knife with sheds of blood. The knife was hung on a chain. The poster has triggered the audience's expectations more. The team has planned to start the production in August and the other official updates will be revealed in the coming days. Stay tuned for more breaking updates.
EXCITING UPDATE ON THALAIVAR 169

EXCITING UPDATE ON THALAIVAR 169

English News, News
Nelson Dhilipkumar is one of the most famous directors in the industry. His recent release Beast received a mixed review and some negative opinions among the audience because of the flop of screenplay work. Because of this, there is been many speculations running on the internet regarding the work with Superstar. Now there is an official update regarding Thalaivar 169. Actor Kingsley is a very close friend of the director. He has seen in movies like Kolamaavu Kokila and Doctor. Now he has confirmed that a movie with superstar tentatively titled 'Thalaivar 169' is a confirmed movie and the first half of the script process has been completed. Once he locks the screenplay the movie might enter the production floor in August. Also, Kingsley will be seen ...
தலைவர் 169 பட டைட்டிலும் கதைக்களமும் இதுதானாம்!….அட செமயா இருக்கே!…

தலைவர் 169 பட டைட்டிலும் கதைக்களமும் இதுதானாம்!….அட செமயா இருக்கே!…

News, Tamil News
கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் ஆகிய படங்களை இயக்கிய நெல்சன் அடுத்து ரஜினி நடிக்கும் புதிய படத்தை இயக்கவுள்ளார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார். இப்படம் ரஜினியின் 169வது திரைப்படமாகும். பீஸ்ட் திரைப்படம் தோல்வி அடைந்துள்ள நிலையில் கதையில் சில மாற்றங்களை நெல்சன் செய்து வருகிறாரம். இப்படத்தில் ஐஸ்வர்யா ராய், ரம்யா கிருஷ்ணன், கே.எஸ்.ரவிக்குமார், கன்னட நடிகர் சிவராஜ்குமார், பிரியங்கா மோகன் என பலரும் நடிக்கவுள்ளனர். இந்நிலையில், இப்படத்தின் தலைப்பு மற்றும் கதைக்களம் பற்றிய சில தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த படம் சிறையில் நடக்கும் சம்பவங்களை அடிப்படையாக கொண்டது எனவும், இப்படத்திற்கு ஜெயிலர் என தலைப்பு வைக்கப்பட்டிருப்பதகவும் செய்திகள் கசிந்துள்ளது....
ரஜினியின் புதிய படத்தில் நடிப்பது உண்மையா?…. சிவகார்த்திகேயன் விளக்கம்….

ரஜினியின் புதிய படத்தில் நடிப்பது உண்மையா?…. சிவகார்த்திகேயன் விளக்கம்….

News, Tamil News
பீஸ்ட் படத்திற்கு பின் நெல்சன் ரஜினியை வைத்து ஒரு புதிய படத்தை இயக்கவுள்ளார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இது ரஜினியின் 169வது திரைப்படமாகும். இப்படத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் பிரியங்கா மோகன் ஆகியோர் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார்கள் என செய்திகள் வெளியானது. ஆனால், நெல்சனோ, சிவகார்த்திகேயனோ இதுபற்றி எங்கும் பேசவில்லை. இந்நிலையில், சமீபத்தில் இதுபற்றி கருத்து தெரிவித்த சிவகார்த்திகேயன் சமீபத்தில் இதுபற்றி கருத்து தெரிவித்த சிவகார்த்திகேயன் ‘என் ஊருக்கு சென்றிருந்த போது என் பெரியம்மா இதுபற்றி கேட்டார்கள். அவர்களுக்கு கூட ரீச் ஆகியுள்ளது. ஆனால், எனக்குதான் எதுவும் தெரியவில்லை. அந்த படத்தில் நடிப்பது பற்றி நெல்சன் என்னிடம் எதுவும் பேசவில்லை. நானும் அவரிடம் கேட்கவில்லை. ஆனால், செய்தி ஓடிக்கொண்டிருக்கிறது’ என தெரிவித்துள்ளார்....
தலைவர் 169 படத்தில் நடிங்க சார்.. நெல்சனின் திட்டம் பளிக்குமா?…

தலைவர் 169 படத்தில் நடிங்க சார்.. நெல்சனின் திட்டம் பளிக்குமா?…

News, Tamil News
கோலமாவு கோகிலா, டாக்டர் என 2 ஹிட் படங்களை கொடுத்தவர் நெல்சன். ஆனால், விஜயை வைத்து அவர் இயக்கிய பீஸ்ட் திரைப்படம் ரசிகர்களை கவரவில்லை. ஏறக்குறைய இப்படம் ஒரு தோல்விப்படமாகவே அமைந்தது. அடுத்து மீண்டும் சன் பிக்சர்ஸ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் புதிய படத்தை நெல்சன் இயக்கவுள்ளார். இது ரஜினியின் 169வது திரைப்படமாகும். பீஸ்ட் படம் தோல்வி அடைந்துள்ள நிலையில், ரஜினி படத்தை எப்படியாவது வெற்றி பெற செய்ய வேண்டும் என நெல்சன் தீவிரமாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில், இப்படத்தில் நடிக்க கன்னட நடிகர் சிவராஜ்குமாரை நடிக்க வைக்க ஆசைப்படுகிறாராம் நெல்சன். தற்போது அதற்கான முயற்சியில் அவர் ஈடுபட்டுள்ளாராம். கன்னடத்தில் ரஜினி படங்களுக்கு ஒரு மார்க்கெட் உண்டு. இதில், சிவராஜ்குமாரும் நடித்தால் நல்ல வசூல்பெறும் என்பதால் நெல்சன் இப்படி திட்டமிட்டுவதாக தெரிகிறது. ஒருவேளை தலைவர் 169 ஒரு பேன் இண்டியா படமாக...
ரஜினியை இயக்கப்போவது இவர்தான்!.. வெளியான வீடியோ….இது சூப்பர் காம்போ!….

ரஜினியை இயக்கப்போவது இவர்தான்!.. வெளியான வீடியோ….இது சூப்பர் காம்போ!….

News, Tamil News
தமிழ் சினிமாவில் சூப்பர்ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் ரஜினி. சமீபகாலமாக அவரின் திரைப்படங்கள் பெரிய வெற்றியை கொடுப்பதில்லை. பாபா படத்தில் இது துவங்கியது. மேலும், அவர் நடிப்பில் வெளியான லிங்கா, குசேலன், தர்பார் ஆகிய படங்கள் வெற்றியை பெறவில்லை. எனவே, சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த படத்தில் நடித்தார். ஆனால், அப்படமும் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இதில் அவர் அப்செட்டில் இருக்கும் ரஜினி அடுத்து எப்படியாவது ஒரு ஹிட் படத்தை கொடுக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார். அடுத்து அவரின் படங்களை இயக்கும் இயக்குனர்களின்பட்டியலில் கார்த்திக் சுப்பாராஜ், கே.எஸ்.ரவிக்குமார், நெல்சன் என பலரின் பெயர்கள் அடிபட்டது. தற்போது இது தொடர்பான அறிவிப்பை சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் ரஜினியின் புதிய படத்தை கோலமாவு கோகிலா, டாக்டர் மற்றும் பீஸ்ட் பட இயக்கு...