தடபுடலாக நடந்த தளபதி 65 பட பூஜை – வைரல் புகைப்படங்கள்
கோலமாவு கோகிலா, டாக்டர் ஆகிய படங்களை இயக்கிய நெல்சன் இயக்கத்தில் விஜய் ஒரு புதிய படத்தில் நடிக்கவிருக்கிறார். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார். இப்படத்தில் பூஜா ஹெக்டே விஜய்க்கு ஜோடியாக நடிக்கவுள்ளார். இப்படத்தின் பட்பபிடிப்பு விரைவில்Continue Reading