web analytics
Tuesday, October 4SOCIAL MEDIA

Tag: Thalpathy 65

ஐயோ ஆள விடுங்க!… தளபதி 65ல் நடிக்க மறுத்த நடிகை….

ஐயோ ஆள விடுங்க!… தளபதி 65ல் நடிக்க மறுத்த நடிகை….

News, Tamil News
பலே வெள்ளையத்தேவா, பிருந்தாவனம், கருப்பன் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் தன்யா ரவிச்சந்திரன். அதன்பின் உடல் எடையை குறைத்து ஸ்லிம் ஆகி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார். நன்றாக நடிக்கத் தெரிந்த அவருக்கு அவர் எதிர்பார்த்தது போல் வாய்ப்புகள் அமையவில்லை. இந்நிலையில், நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் புதிய படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க அவருக்கு வாய்ப்பு வந்ததாம். ஆனால் ஆளை விடுங்கள் என தன்யா மறுத்துவிட்டாராம். பெரிய நடிகர் படங்களில் கதாநாயகியாக நடித்தால் மட்டுமே ரசிகர்களிடம் ரீச் ஆகும். இல்லையெனில் சின்ன வேடங்களில் போட்டு டம்மி செய்து விடுவார்கள் என்பதை நன்றாகவே புரிந்து வைத்திருப்பதால்தான் அம்மணி தளபதி 65 படத்தில் நடிக்க மறுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது....