சூப்பர் டீலக்ஸ் இயக்குனருடன் மீண்டும் விஜய் சேதுபதி… பரபர அப்டேட்..
2022-03-31
சில இயக்குனர்கள் இருக்கிறார்கள். ஓரிரு படங்கள்தான் எடுத்திருப்பார்கள். ஆனால், அவர்களின் படைப்புகள் சினிமா வரலாற்றில் பேசப்பட்டுக்கொண்டே இருக்கும். அதில் ஒருவர்தான் தியாகராஜன் குமாரராஜா. இவர் இயக்கிய முதல் திரைப்படம் ஆரண்ய காண்டம். இப்படம் 2011ம்Continue Reading