web analytics
Tuesday, October 4SOCIAL MEDIA

Tag: TN Govt

சிவகார்த்திகேயன் உள்ளிட்ட 42 பேருக்கு கலைமாமணி விருது அறிவிப்பு…

சிவகார்த்திகேயன் உள்ளிட்ட 42 பேருக்கு கலைமாமணி விருது அறிவிப்பு…

News, Tamil News
திரைத்துறை உட்பட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குவோருக்கு தமிழக அரசு சார்பில் ஒவ்வொரு வருடமும் கலைமாமணி விருது வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் நடிகர்கள் சிவகார்த்திகேயன், யோகிபாபு, ராமராஜன், சரோஜா தேவி, பழம் பெரும் நடிகை சவுக்கார் ஜானகி உள்பட 42 பேருக்கு கலைமாமணி விருந்து வழங்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. சங்கீதா, ஐஸ்வர்யா ராஜேஷ், தேவதர்ஷினி, மதுமிதா உள்ளிட்டோருக்கும் கலைமாமணி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, அவர்கள் தமிழக அரசுக்கு தங்கள் நன்றிகளை தெரிவித்து வருகின்றனர்....
திரையரங்கில் 100 சதவீத இருக்கை அனுமதி ரத்து… 50 சதவீதம் மட்டுமே!…

திரையரங்கில் 100 சதவீத இருக்கை அனுமதி ரத்து… 50 சதவீதம் மட்டுமே!…

News, Tamil News
தியேட்டரில் 100 சதவீதம் இருக்கைக்கு அனுமதி கொடுக்க வேண்டும் என நடிகர் விஜய் முதல்வரை நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்தார். அதேபோல் நடிகர் சிம்புவும் டிவிட்டரில் கோரிக்கை விடுத்தார். அதன்பின் 100 சதவீதம் இருக்கைக்கு தமிழக அரசு அனுமதி அளித்தது. ஆனால், கொரோனா பரவல் குறையாத நிலைஇல், அரசின் முடிவுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. மேலும், தமிழக அரசீன் முடிவுக்கு மத்திய அரசும் எதிர்ப்பு தெரிவித்தது. இந்நிலையில், திரை அரங்குகளில் 100 சதவீத இருக்கைக்கு அளிக்கப்பட்ட அனுமதி ரத்து செய்யப்படுவதாகவும், மறு அறிவிப்பு வெளிவரும் வரை 50 சதவீதம் மட்டுமே அனுமதிக்க வேண்டும் என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது மாஸ்டர் மற்றும் ஈஸ்வரன் படக்குழுவினருக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது....