web analytics
Monday, October 3SOCIAL MEDIA

Tag: udhyanithi stalin

மீண்டும் துவங்கும் இந்தியன் 2….உறுதிசெய்த உதயநிதி ஸ்டாலின்…..

மீண்டும் துவங்கும் இந்தியன் 2….உறுதிசெய்த உதயநிதி ஸ்டாலின்…..

News, Tamil News
ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து 1996ம் ஆண்டு வெளியான திரைப்படம் இந்தியன். அதன்பின் சில வருடங்களுக்கு பின் இந்தியன் 2 படம் உருவாதாக அறிவிக்கப்பட்டு சில நாட்கள் படப்பிடிப்பும் நடந்தது. ஷங்கர் இயக்க கமல்ஹாசன் நடிக்க, லைகா நிறுவனம் இப்படத்தை தயாரித்தது. ஆனால், சில காரணங்களால் இப்படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. முக்கியமாக, லைக்கா நிறுவனம் ஷங்கருக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து ஒருவரை ஒருவர் குறை கூறி கொண்டனர். அதன்பின் கமல் பிக்பாஸ் நிகழ்ச்சி, அரசியல் என பிஸி ஆனார். ஷங்கர் தெலுங்கில் ராம்சரணை வைத்து ஒரு படத்தை இயக்க சென்றுவிட்டார்.எனவே, இந்தியன் 2 திரைப்படம் வெளிவருமா என்கிற சந்தேகம் ரசிகர்களுக்கு இருக்கிறது. இந்நிலையில், இந்தியன் 2 பட வேலைகள் மீண்டும் துவங்கும் என சமீபத்தில் கமல்ஹாசன் கூறியிருந்தார். அதேபோல், உதயநிதி ஸ்டாலினும் தற்போது இதை உறுதி செய்துள்ளார். லைக்...
நெஞ்சுக்கு நீதி எவ்வளவு வசூல் தெரியுமா?… முழு விபரம் இதோ…

நெஞ்சுக்கு நீதி எவ்வளவு வசூல் தெரியுமா?… முழு விபரம் இதோ…

News, Tamil News
பாடலாசிரியர், பாடகர், இயக்குனர் என பல முகங்களை கொண்டவர் அருண்ராஜா காமராஜ். இவர் இயக்கத்தில் வெளியான கனா திரைப்படம் இவரை சிறந்த இயக்குனர் என காட்டியது. இவர் இரண்டாவதாக இயக்கிய திரைப்படம்தான் நெஞ்சுக்கு நீதி. இப்படம் ஆர்ட்டிக்கிள் -15 என்கிற திரைப்படத்தின் ரீமேக்காக உருவானது. கிராமபுரங்களில் சாதி கொடுமை அடிப்படையில் நடக்கும் கொலையை அடிப்படையாக கொண்டு இப்படத்தின் கதை உருவாக்கப்பட்டிருந்தது. இப்படத்தில் உதயநிதி ஸ்டாலின் காவல்துறை அதிகாரியாக நடித்திருந்தார். இப்படம் சிறப்பாக உருவாக்கப்பட்டிருந்ததால் ரசிகர்களின் வரவேற்பை பெற்றது. படம் வெளியாகி 2 வாரங்களாகியும் பல திரையரங்குகளில் இப்படம் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில், இந்த திரைப்படம் இதுவரை தமிழகத்தில் ரூ.10 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது....
விஜய் 67 படத்தை தயாரிக்கும் உதயநிதி ஸ்டாலின்?… கசிந்த செய்தி…

விஜய் 67 படத்தை தயாரிக்கும் உதயநிதி ஸ்டாலின்?… கசிந்த செய்தி…

News, Tamil News
பீஸ்ட் படத்திற்கு பின் நடிகர் விஜய் தற்போது தெலுங்கு-தமிழ் மொழிகளில் உருவாகும் ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார். இது விஜயின் 66வது திரைப்படமாகும். இப்படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கி வருகிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். இப்படத்திற்கு பின் விஜய் நடிக்கும் அவரின் 67வது திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார். இப்படத்தை மாஸ்டர் படத்தை தயாரித்த லலித்குமார் தயாரிப்பாகத்தான் கூறப்பட்டது. தற்போது உதயநிதி ஸ்டாலினின் ரெட்ஜெயண்ட் மூவிஸ் பெயர் அடிபடுகிறது. உதயநிதியின் ரெட்ஜெயண்ட் மூவிஸ் திரைப்படம் தற்போது பல புதிய திரைப்படங்களை வினியோகம் செய்து வருகிறது. தற்போத மீண்டும் புதிய படங்களை தயாரிக்க முடிவெடுத்திருப்பதாக தெரிகிறது. ஏற்கனவே விஜய் நடித்த குருவி படத்தை உதயநிதி ஸ்டாலின் தயாரித்தது குறிப்பிடத்தக்கது....
ராஜமவுலி ஆசையை நிறைவேற்றிய உதயநிதி ஸ்டாலின்…

ராஜமவுலி ஆசையை நிறைவேற்றிய உதயநிதி ஸ்டாலின்…

News, Tamil News
இந்தியா முழுவதும் சினிமா ரசிகர்களால் கொண்டாடப்பட்ட ஒரு திரைப்படம் பாகுபலி. இப்படத்தின் 2 பாகங்களும் ரசிகர்களை கவர்ந்து மாபெரும் வெற்றி பெற்றது. இப்படம், மூலம் ராஜமவுலி இந்திய சினிமாவின் முக்கிய இயக்குனர்கள் பட்டியலில் இடம் பிடித்தார். இந்த படத்திற்கு பின் அவர் இயக்கியுள்ள திரைப்படம் ஆர்.ஆர்.ஆர். இப்படத்தில் ராம் சரண் மற்றும் ஜுனியர் என்.டி.ஆர் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இப்படத்தின் டிரெய்லர் வீடியோ சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இப்படம் தொடர்பான நிகழ்ச்சி நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் சிவகார்த்திகேயனும், உதயநிதி ஸ்டாலினும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். இந்த விழாவில் பேசிய உதயநிதி நான் ரெட்ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் துவங்கிய போதுதான் ராஜமவுலி இயக்கிய மஹதீரா திரைப்படம் வெளியானது. அப்படத்தை தமிழகத்தில் நான் வெளியிட்டேன். அப...