வலிமை பட புரமோஷன் நிகழ்ச்சி.. அஜித் கலந்து கொள்வரா?…
2022-02-21
அஜித் நடித்துள்ள திரைப்படம் வலிமை. இப்படத்தை ஹெச்.வினோத் இயக்கியுள்ளார். இப்படத்தில் அஜித் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இப்படம் அஜித் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படம் பிப்ரவரி 24ம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தில் அதிரடியானContinue Reading